ஹலோ, வெயிட்டீஸ்! வெயிட்டீஸ்! இந்த சிங்கப்பூர் சமையல் மாமிகள் மாதிரி
Puliyodarai is tempting di!
mouth watering di!
draging my legs to your blog di!நு கமண்ட் போட்டுட்டு ஓடாம ஒழுங்கா தீர்த்தத்துக்கு கீழ க்ளிக் பண்ணினா ஒரு விஷயம் கிட்டும்!...:)
இங்கதான் க்ளிக் பண்ணனும்.
16 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ஒழுங்கா தீர்த்தத்துக்கு கீழ க்ளிக் பண்ணினா ஒரு விஷயம் கிட்டும்!.
தக்குடு நீ கூடயான்னு நினைச்சு கிளிக் பண்னா நல்ல சரக்காவே போட்டு இருக்கே. \புதுவருட வாழ்த்துக்கள்.
Nevertheless, Boss-- it certainly looks "mouth watering".. :D
ஜூப்பர் ஜரக்கு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Puliyodarai is supeeeer di!!!!!
தக்குடு எனும் கண்ஸ்! முதல்ல இனிய இனிய புத்தாண்டுவாழ்த்துகள்!
பெருமாளை பார்த்துட்டு சேவிச்சுட்டு வந்து புளியோதரை பிரஸாதம் வாங்கிக்கிறேன்...
பெருமாளை நமஸ்காரம் பண்ணவிடாம புளியோதரை படம் ஜலதரங்கம் வாசிக்கவைக்குதே,,
கத்தார் வந்தா கவலை இல்லை....
வருசத்துல மொத நாளே அக்காக்கள் மாமிகள்கிட்ட அர்ச்சனை வாங்கிக்கணும்னு சங்கல்பம் இருந்தா விட்டா வெக்கும்... ஹா ஹா ஹா... சரி... உம்மாச்சி பக்கத்துக்கு போய் பாக்கறேன்... பை...
BTW , புளியோதரை is always tempting, mouthwatering...dragging....ha ha ha...
புத்தாண்டு வாழ்த்துகள் தக்குடு.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தக்குடு! புளியோதரை சூப்பரா இருக்கு!:)
Happy New Year!
But y yella postlayum yengala vambukizhukra :P
@ SK - நன்னிஹை!!..:)
@ TRC mama- உங்களுக்கும் வாழ்த்துக்கள் மாமா...:)
@மாதங்கி- mouth watering di-நு போடனும் அதுதான் சம்பிரதாயம்..:)
@ அப்பாத்துரை அண்ணா - உங்களுக்கும் வாழ்த்துக்கள்!..:)
@ Kodi - ஆமாம் பொற்கொ'டி'!..:)
@ shylaja akka - கிளிக்கும் வாழ்த்துக்கள்!..:)
@ பத்பனாபன் அண்ணா- நிச்சயமா க்வலை இல்லை..:)
@ ATM akka - கனடா மாமிகளுக்கும் இது பொருந்தும்!..:P
@ டுபுக்கு அண்ணாச்சி - உங்களுக்கும் அண்ணாச்சி!..:)
@ மஹி அக்கா - வாங்கோ அக்கா!..:)
@ ராக்ஸ்ஸ்ஸ் - வாழ்த்துக்கள், உள்ளூர உங்க எல்லாருக்கும் சந்தோஷம்தான்னு யான் அறியும்!..:P
புளியோதரை இஸ் டெம்ப்டிங் டா..... மௌத் வாட்டரிங் டா...... ட்ராகிங் மை லெக் டு யுவர் ப்லாக் டா......
பெருமாளையும் தாயாரையும் சேவிச்சுக்கிட்டேன் தக்குடு உங்க புண்ணியத்துல. அப்படியே புளியோதரை பிரசாதம் கொஞ்சம் போடுங்கோ கையை நீட்டிண்டே இருக்கேநோன்னோ
@ chitra akka - Ahaa, uuruku poyittu directaa thakkudu bloglathan landing poolarukku..:) i will give u some samayal mamigal link, naan sonna wordings yellam illainaa yennoda blogaiyee yeluthitharen ungalukku..:)
@ 'Pulavar' siva - Namba blogla nengaley yevloo venumnalum yeduthukkalaam..:))
anna unga blog supera irruku sir
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)