tag:blogger.com,1999:blog-497672224662843540.post6410564327281178814..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: ஊர்ல கல்யாணம்..... (Part 2)தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-50554091526139964482021-09-20T11:05:28.136-07:002021-09-20T11:05:28.136-07:00Really good narrationReally good narrationSrinivasan Jhttps://www.blogger.com/profile/08788861068799637524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-88856628212029900842021-08-17T21:59:36.663-07:002021-08-17T21:59:36.663-07:00டில்லி அண்ணாச்சி - சந்தோஷம் அண்ணா!
சோமா அக்கா - க...டில்லி அண்ணாச்சி - சந்தோஷம் அண்ணா!

சோமா அக்கா - கரெக்ட் யானை பல்லா தேய்கர்து :)

அண்ணா - ஆமாண்ணா! சேர்ல உக்காந்துண்டு கையை கட்டிண்டு தூங்க ஆரம்பிச்சாலே யாரோ கொராணா டெஸ்ட் எடுக்க குச்சியோட வரமாதிரியே இருக்கு :)

அடப்பாவி தங்கமணி - அந்த அருனாகொடி விஷ்வஜிதோடுது அக்கா. ஊத்தப்பம் போட்டாங்க போட்டாங்க! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-73303619333275620182021-08-12T07:23:17.328-07:002021-08-12T07:23:17.328-07:00கல்யாணத்துக்கு போகும் போதே அட்வான்சா அருனாக்கொடி க...கல்யாணத்துக்கு போகும் போதே அட்வான்சா அருனாக்கொடி கிப்ட் பண்றது தான் இப்ப ட்ரெண்டா... நைஸ் நைஸ்

அதானே...சாப்பிட்டதும் என்ன தூக்கம். புள்ள குட்டிய ரெடி பண்ண ஹெல்ப் பண்றத விட அது முக்கியமா என்ன? ஜெயஸ்ரீ இஸ் ரைட்

சரி கல்லுல ஊத்தாப்பம் போட்டாங்களா இல்ல.........(fill in the blanks)

இப்போதைக்கு அந்த்தே... நான் போய் டிஃபன் பண்ணனும். மிச்ச கச்சேரி நாளைக்கு அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-10016542945500916692021-08-12T06:56:57.302-07:002021-08-12T06:56:57.302-07:00கண்ணை மூடித் தூங்கினா வந்து மூக்கைக் குடைஞ்சுடறாங்...கண்ணை மூடித் தூங்கினா வந்து மூக்கைக் குடைஞ்சுடறாங்களா! ஹா.. ஹா.. ஹா... பொள்ளாச்சில கல்யாணம்னா குளுகுளுன்னுதான் இருந்திருக்கும். கல்யாண சூழ்நிலைக்குள் நாங்களும் இறங்கறோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-8949066916013853982021-08-11T23:57:19.754-07:002021-08-11T23:57:19.754-07:00இன்னும் பல்லே தேய்க்கலைஓய்!'யானை பல்லா..தேய்த்...இன்னும் பல்லே தேய்க்கலைஓய்!'யானை பல்லா..தேய்த்து கொண்டு இருக்கு...உமக்கு.. பல்தேய்க்கற..பழக்கம் எப்போதும்.. இல்லேயே....ஓய்..ஆத்துக்காரி கிட்ட..அடி வாங்கினால் தானே.. பல் இருப்பது உமக்கு.. தக்குடு..ஞானம்.. வரும்..somahttps://www.blogger.com/profile/03863329967326667974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-1003391320156735012021-08-11T21:07:30.552-07:002021-08-11T21:07:30.552-07:00கலக்கல்! வேறென்ன சொல்ல!
கலாட்டா தொடரட்டும்.கலக்கல்! வேறென்ன சொல்ல!

கலாட்டா தொடரட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com