tag:blogger.com,1999:blog-497672224662843540.post5842633208000738191..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: எழுத்துத் தேர்வு 2தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-421015821573574832011-11-05T07:59:48.120-07:002011-11-05T07:59:48.120-07:00So late to add comments. Enjoyed every line. - R. ...So late to add comments. Enjoyed every line. - R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-15501446087582641912011-04-18T04:23:35.838-07:002011-04-18T04:23:35.838-07:00அப்பா...ஹிலாரியஸ்...
அம்பிக்கு நீங்க அண்ணா போலல்ல...அப்பா...ஹிலாரியஸ்...

அம்பிக்கு நீங்க அண்ணா போலல்ல இருக்கு...

நான் பதிவு எழுதுறதுல சொன்னேன். :)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-66404863275695951182010-12-27T01:47:53.130-08:002010-12-27T01:47:53.130-08:00@ Tamilan - :)) thank you!
@ Ram - tan q vathyaar...@ Tamilan - :)) thank you!

@ Ram - tan q vathyaarey!!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-2719106826121232402010-12-23T12:48:21.034-08:002010-12-23T12:48:21.034-08:00பலே, பலே! அசத்தலாத்தான் வழிஞ்சிருக்கீர் ஒரு காலத்த...பலே, பலே! அசத்தலாத்தான் வழிஞ்சிருக்கீர் ஒரு காலத்திலே, என்னை மாதிரியே! நம்ம ஆயில்ஸ் லிங்க் கொடுத்து இங்க வந்து எட்டிப்பார்த்து .... ரசித்தேன்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-51395185793841221672010-12-23T01:18:17.409-08:002010-12-23T01:18:17.409-08:00suuuuuuuuppppperrrrrrrrrrrr......
chancey illa...
...suuuuuuuuppppperrrrrrrrrrrr......
chancey illa...
semma writing...Look4Realityhttps://www.blogger.com/profile/00533445137099920576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-13656674743550139732010-05-30T21:44:56.457-07:002010-05-30T21:44:56.457-07:00@ asiya omar - thanks for your frst visit and comm...@ asiya omar - thanks for your frst visit and comment..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-65296159078711562432010-05-30T02:02:13.704-07:002010-05-30T02:02:13.704-07:00நல்லா எழுதறீங்க,தக்குடு.நல்லா எழுதறீங்க,தக்குடு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-73743309193132303612010-05-20T09:02:22.693-07:002010-05-20T09:02:22.693-07:00Thank you sowmya madam, pullaiyaarukku thenkai uda...Thank you sowmya madam, pullaiyaarukku thenkai udaicha maathiri 108-vathu comment neengathaan...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-39858780627672347762010-05-20T06:50:36.463-07:002010-05-20T06:50:36.463-07:00Haha thakkudu..
unga post aa vida thaamboolam pra...Haha thakkudu..

unga post aa vida thaamboolam pramatham :D
Enjoyed it to the core.. !

Some of the superb tit bits I enjoyed

"பரிட்சையெல்லாம் ஒரு Team Effort-டோட செய்யவேண்டிய ஒரு வேலை."

" 4.5 ஆரோக்யா பாலை இரண்டு லிட்டர் வாங்கி, அதை குக்கரில் விட்டு, கட்டிதட்டாமல் கிண்டி, 1:2(பால்:ஜீனி) விகிதத்தில் ஜீனி சேர்த்து வந்த திரட்டிப்பாலை,புதிதாக வாங்கிய ஒரு வெள்ளித்தட்டில் போட்டு, அதை அவள் உக்காசுண்டு இருந்த டேபிளில் அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும். "

"அப்பா பேரு பார்த்தசாரதியா??னு 'இந்தியன்' கவுண்டமணி மாதிரி கேட்கவேண்டும் என்று வாய்வரைக்கும் வந்துவிட்டது,"

நல்ல வேலைக்கு பரிக்க்ஷை எழுத இந்த அனுபவம்(அதாவது பரிக்க்ஷை அனுபவம்) :D

எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபர்கள் தயவுசெய்து தனியாகவே செல்லவும், அண்ணன் & அக்கா போன்ற அனுகூல சத்ருக்களை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம். :D

Superb flow of narration !!Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-8658771469128800622010-05-09T21:04:15.595-07:002010-05-09T21:04:15.595-07:00@ Prasanna - Thanks dude!!...:)@ Prasanna - Thanks dude!!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-65634848974368133912010-05-09T17:39:47.063-07:002010-05-09T17:39:47.063-07:00சூப்பரோ சூப்பர் :)சூப்பரோ சூப்பர் :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-72895135106536533622010-05-06T21:05:01.542-07:002010-05-06T21:05:01.542-07:00Morethan 100 comments வருவதற்கு காரணமான என்னோட அம்...Morethan 100 comments வருவதற்கு காரணமான என்னோட அம்மா,அக்காஸ்/தங்கைஸ்& பாட்டி எல்லாரும் தாம்பூலம் எடுத்துக்கோங்கோ! புருஷா எல்லாருக்கும் பட்டாணி சுண்டல் அனன்யா அக்காவாதுல ரெடிஆகி இருக்கு...;) இதுல எந்த க்ரூப்லையும் வராத என்னை மாதிரி சின்ன கொழந்தைகள் மதுரம் அக்கா ப்ளாக்ல போய் குக்கீஸ் சாப்டுங்கோ...:) எல்லாருக்கும் நன்னிஹை!!!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-57572550347179781922010-05-06T21:01:03.087-07:002010-05-06T21:01:03.087-07:00@ மதுரம் அக்கா - கல் இட்லி ரொம்ப ஈசி, உளுந்தோட ரேச...@ மதுரம் அக்கா - கல் இட்லி ரொம்ப ஈசி, உளுந்தோட ரேசியோவை(கம்மி பண்ணனும்) கொஞ்சம் மாத்திப்பாருங்கோ!!...:)

@ ரஞ்ஜனி - ரொம்ப சந்தோஷம்பா,ஆமாம் 100 வது கமண்ட் உங்களோடுதுதான்.

@ அம்மு - வாங்கோ மேடம்! என்ன நக்கல் சிரிப்பு அங்க??..:)

@ தென்னம்மை - வாங்கோ மேடம்! அடிக்கடி வாங்கோ...:)thanksma!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-61396375167581346472010-05-06T13:13:47.460-07:002010-05-06T13:13:47.460-07:00தக்குடு கலக்கிட்டேள் போங்கோ பேஷ் பேஷ் நன்னாயிருக்க...தக்குடு கலக்கிட்டேள் போங்கோ பேஷ் பேஷ் நன்னாயிருக்கு எதிர்பார்க்கவே இல்லை...ஹஹஹஹஹ OMG plz save me.from thakkudus comedy..

verynice THAKKUDU ..!!!keep it upThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-70295116466997888002010-05-06T13:01:52.005-07:002010-05-06T13:01:52.005-07:00//எனக்கு மட்டும் All the best! எல்லாம் சொல்லி தந்த...//எனக்கு மட்டும் All the best! எல்லாம் சொல்லி தந்தது//

ஹயையோ..

//ம்ம்ம், முடி இருக்கிற சீமாட்டி வலக்கொண்டையும் போட்டுக்கலாம், இடக்கொண்டையும் போட்டுக்கலாம்//

//இந்த முறையும் அதே பிகர்தான், இந்த முறை என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தது. என்ன்ன்ன்ன்ன்னடா இது!னு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பச்சைக்கிளிக்கே பச்சைகலர் டிரஸ் போட்ட மாதிரி பச்சைக்கலர் சல்வார், நாலு நாளைக்கு முன்னாடி வைத்த மருதாணியால் சிவந்த உள்ளங்கை,காதில் ஒரு சிறிய தங்கவளையம், வலது கையில் ஒரே ஒரு தங்க வளையல்,இடது கையில் இரண்டு சென்டிமீட்டர் விட்டமுடைய ஒரு குட்டி கைகடிகாரம் அதற்கு உள்ளே சாதாரண முள் இல்லாமல் ஒரு சிறிய குக்கூ பறவையே முள்ளாக இருந்தது. 4.5 ஆரோக்யா பாலை இரண்டு லிட்டர் வாங்கி, அதை குக்கரில் விட்டு, கட்டிதட்டாமல் கிண்டி, 1:2(பால்:ஜீனி) விகிதத்தில் ஜீனி சேர்த்து வந்த திரட்டிப்பாலை,புதிதாக வாங்கிய ஒரு வெள்ளித்தட்டில் போட்டு, அதை அவள் உக்காசுண்டு இருந்த டேபிளில் அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும். சுண்ட வேண்டும் என்று நம்ப மனசுக்குள் நினைத்தாலே ரத்தம் வந்து விடுமோ? என்று எண்ணும் வண்ணம் இருந்தாள்//

ஷப்பா...

//எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபர்கள் தயவுசெய்து தனியாகவே செல்லவும், அண்ணன் & அக்கா போன்ற அனுகூல சத்ருக்களை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம்//

:)))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-34198218978366951792010-05-06T11:30:30.902-07:002010-05-06T11:30:30.902-07:00@Thakkudu:ungalukkum idly konjam problemthaan pool...@Thakkudu:ungalukkum idly konjam problemthaan poolarukku!!!...:) Hahahaha//

Nee ninaikira madhiri illa thakkudu, ennoda idli problem romba vichithiramanadhu! Ellarum softana idli panna kashtapaduva aana adhu enakku nalla vandhudum. Enakku kallu madhiri idli panna theriyanum.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-67344378357849576642010-05-06T11:14:54.342-07:002010-05-06T11:14:54.342-07:00Dear Thakkudu,
soo sweet, orey naal...Dear Thakkudu,
soo sweet, orey naalla reply pannitteley! Thks for ur fast reply. apparam intha Madam/Modem yellam vendam ples, Ranjani!nu neenga dhaaraalama yennai kuuppadlaam(ungalaivida 3 yrs naan youngrthaan). I am feeling very happy to put your 100-vathu comment in your blog. Ithey maathiri interestingaa neenga neraiyaa yeluthanum...;)

Ranjani IyerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-20354901970943342912010-05-06T08:43:24.113-07:002010-05-06T08:43:24.113-07:00AT yoda Idli post paathutten Thakkudu. Ennoda sog...AT yoda Idli post paathutten Thakkudu. Ennoda soga kadhaiyum ezhudhitten.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-25428705204958940472010-05-06T08:43:03.866-07:002010-05-06T08:43:03.866-07:00@ Maduram akka - yenna poi paathuttu vantheelaa?? ...@ Maduram akka - yenna poi paathuttu vantheelaa?? just now naanum pooi read panninen, ungalukkum idly konjam problemthaan poolarukku!!!...:) Hahahaha

@ Ranjani - Hello Madam, Thanks for your first visit and comments. Maharajapuram search பண்ணும்போது அடியேனோட ப்ளாக் கிடைச்சதுன்னா அது என்னக்குத்தான் மகாபாக்யம். //nejamaavey, antha vaishu roomba alagoo?//இதுக்கு பேருதான் போட்டு வாங்கர்தா?? alrdy இங்க என்னொட கண்மணிகள் கலாய்சுண்டு இருக்காங்க மேடம். போதும் முடியல!!!!!!!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-3384158119207270812010-05-06T05:21:25.367-07:002010-05-06T05:21:25.367-07:00Dear Thakkudu,
'Maharajapuram...Dear Thakkudu,
'Maharajapuram'nu google pannindu irukkumpoothu i got your blog. what a flow?? chanceyyy illai, sirichchu, sirichu yenakku kannula jalam vanthuruthu...:) sat& sunday i will read your all articles.that pachakili varnanai classic one!! comment section fulla drg pannarthukulla kaivali vanthurum poolarukku??(nejamaavey, antha vaishu roomba alagoo??)...:)

Ranjani IyerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-27196245835115703052010-05-06T05:03:40.723-07:002010-05-06T05:03:40.723-07:00Adhenna idli exp.? I'll check AT's blog.Adhenna idli exp.? I'll check AT's blog.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-40588877105563732002010-05-06T00:59:27.468-07:002010-05-06T00:59:27.468-07:00@ Maduram akka - //Konjam overathaan ottereno unna...@ Maduram akka - //Konjam overathaan ottereno unnai? Sari sari romba feel pannadhe, konjam kuraichukiren// no problem akka, based on your comments in anamika blog, intha kutty kolanthaiyai(only Thakkudu) neenga yenga poonaalum marakkaama irukkelnu nenaikkum poothu roomba santhoshamaa irukku...:) even our adappavi thangs akka also same.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-90513446039942198962010-05-05T18:20:27.965-07:002010-05-05T18:20:27.965-07:00@thakkudu: //ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு???...:) ...@thakkudu: //ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு???...:)

Edho ennala mudinja sevai!

Innum sir Anamika blogla Thayir Sadam post la ennoda comment paarkala pola irukku. Konjam overathaan ottereno unnai? Sari sari romba feel pannadhe, konjam kuraichukiren.egglesscookinghttps://www.blogger.com/profile/14666093645204039557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-38987060834111302692010-05-05T01:03:19.561-07:002010-05-05T01:03:19.561-07:00@ ஹரிணி - ஓஹோ!! தக்குடு போஸ்ட் எல்லாம் ரொம்ப யோசிச...@ ஹரிணி - ஓஹோ!! தக்குடு போஸ்ட் எல்லாம் ரொம்ப யோசிச்சு எல்லாம் படிக்கப்பிடாது!!!...:)

@ மதுரம் அக்கா - //Nee paathu vachirukkira ponnu oru Omana kuttiya! Doha la nurse vela paarka vandhirukka//ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு???...:)
//Naalaikku romba pugazh petra ezhuthaalar aanaparam// இப்படி உசுப்பேத்தி! உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு...:)

@ கீதா பாட்டி - உங்களை மாதிரி டெய்லியா நான் மொக்கை போஸ்ட் போடரேன், வாரத்துக்கு ஒன்னுதான், அதுவும் எனக்கு லீவு அன்னிக்குதான்...;P

@ LK- :)))

@ sushma - Hey sushma, thanks for your nice comments.

@ விக்கி - ரொம்ப சந்தோஷம்பா! நீங்களும் பரிட்சை அறையில் பராக்க பார்த்தவர்கள் சங்கத்து ஆளா???...:))

@ கவினயா அக்கா - ரொம்ப சந்தோஷம்மா! எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-31790273380005544392010-05-03T20:17:35.056-07:002010-05-03T20:17:35.056-07:00தக்குடு! கலக்கிட்டீங்க :) இப்படி வி.வி.சி. ரொம்ப ந...தக்குடு! கலக்கிட்டீங்க :) இப்படி வி.வி.சி. ரொம்ப நாளாச்சு :)))

அதிலும் அந்த வர்ணனை இருக்கே... பச்சைக்கலர் சல்வார் போட்ட பச்சைக்கிளி பத்தி... அடடா... எங்கயோ போயிட்டீங்க போங்க :) அனுபவிச்சு எழுதறதுன்னா இதுதான் போல :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com