tag:blogger.com,1999:blog-497672224662843540.post5681878235764611296..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: என்ன்ன்னமோ போங்கோ!!!!தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-3214719839298408812011-02-23T05:11:30.068-08:002011-02-23T05:11:30.068-08:00@ siva - Thanks dude!..:)
@ suga - Thirattipaley ...@ siva - Thanks dude!..:)

@ suga - Thirattipaley yenakku ok, yeppa vanthu ungalta vangikkanum??..:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-66365345768276338972011-02-23T05:02:55.971-08:002011-02-23T05:02:55.971-08:00konjam late a padikkaren. aanalum ist year aaniver...konjam late a padikkaren. aanalum ist year aaniversarykku manamarntha vazhthukkal. cake vettalama illa thakkudukku romba pidicha therattupal velli kinnaathula kudukkalama. readers opinion please!!!!sasisuga:)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-12305159535327173482011-02-22T20:26:15.292-08:002011-02-22T20:26:15.292-08:00so sweet
vaalga valamudan annachu...so sweet
vaalga valamudan annachu...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-82735030634859928082011-02-20T07:38:41.084-08:002011-02-20T07:38:41.084-08:00Congrats thakkudu, ennum naarya ezhuthi elloriyum,...Congrats thakkudu, ennum naarya ezhuthi elloriyum, serikka vai :-), apparam oru vizhyam Konjam kurumbu, fulla nakkal nnu mathu ;-)vidhashttps://www.blogger.com/profile/15644113603928579325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-86222160746769917602011-02-15T03:24:50.323-08:002011-02-15T03:24:50.323-08:00மனம் நிறைந்த வாழ்த்துகள்!
இன்று போல் என்றும் வாழ்க...மனம் நிறைந்த வாழ்த்துகள்!
இன்று போல் என்றும் வாழ்க!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-34613799946680320922011-02-14T22:14:45.727-08:002011-02-14T22:14:45.727-08:00@ ரசிகமணி - தக்குடுவோட பாஷை ஒரு நாளும் மாறாது!..:)...@ ரசிகமணி - தக்குடுவோட பாஷை ஒரு நாளும் மாறாது!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - //romba seriya sonna meena//கசினும் அசினும் கழுத்தை கட்டிக்கர்து போலருக்கு!!..:)

@ மாதங்கி - ரொம்ப சந்தோஷம்பா!..:)

@ இட்லி மாமி - நீங்க தான் நீட்டி முழக்குவேள்னு எல்லாருக்கும் தெரியுமே! ஸ்டீவ் வீட்ல காப்பி போட்ட கதையை ஒரு எபிசோட் எழுதின புண்ணியவதி ஆச்சே!..;P

@LK - நன்னிஹை!..:)

@ வாசகன் - நீங்களும் ஓசி பேப்பர் தானா??..:)

@ மஹி - தக்குடு எங்க ஒரு பெரிய எழுத்தாளர்(??!!) ஆயிடுவானோ?னு பொறாமை உங்களுக்கு..:)

@ வல்லிம்மா - பயம் வேண்டாம்! தக்குடுவுக்கு கதை எல்லாம் வராது!..:)

@ ரஞ்ஜனி - தங்கள் அன்புக்கு மிகவும் சந்தோஷம்!..:)

@ 'Tech ops'மாமி - ;))

@ லதா மாமி - :))

@ சுபா மேடம் - உத்தரவு எஜமான்..:)

@ கோபாலன் அண்ணா - அன்புக்கு மகிழ்ச்சி!..:)

@ கீதா பாட்டி - நன்னிஹை!..:)

@ சாந்தி மாமி - ரொம்ப சந்தோஷம் மாமி!..;)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-83204139247371594902011-02-14T22:03:47.761-08:002011-02-14T22:03:47.761-08:00@ கேடி - ஜிகினாஷ்ரீக்கு அண்ணா எல்லாம் கிடையாது வேண...@ கேடி - ஜிகினாஷ்ரீக்கு அண்ணா எல்லாம் கிடையாது வேணும்னா 'யேன்னா?'வா வேணும்னா ஒத்துக்கலாம்..:P

@ ரமணி சார் - வாழ்த்துக்கு நன்னிஹை!..:)

@ மீனா அக்கா - ரொம்ப நாள் ஆச்சு உங்களை பாத்து! நீங்க நக்கல் அடிக்கற மாதிரின்னா இருக்கு!!..;)

@ vgr - ஒம்மோட ஆதரவுக்கும் அன்புக்கும் தக்குடுவின் நன்றி!..:)

@ மன்னார்குடி மைனர் - ஓக்கே! கல்லிடைல நாங்க மத்தவாளுக்குதான் காது குத்துவோம்!...:)

@ சித்ரா அக்கா - நன்னிஹை!..:)

@ கவினயா அக்கா - :))

@ பாஸ்டன் நாட்டாமை - ஓக்கே நாட்டாமை!..:)

@ விஜெய் அண்ணா - தங்களின் அமோக ஆதரவிற்கு அடியேனின் நன்றிகள் பல...:)

@ வித்யா அக்கா - டாங்க்ஸ் அக்கா!..:)

@ கேடி - :))

@ வெங்கட் சார் - சந்தோஷம்!..:)

@ திவா அண்ணா - தன்யனானேன்!..:)

@ ஷோபா மேடம் - அதானே எப்பிடி தெரிஞ்சது?..:P

@ sriram அண்ணா - வீரவனல்லூர் வம்பு போகவே இல்லை..:)

@ ஆயிலு - :))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-53279066292669975722011-02-10T19:35:03.338-08:002011-02-10T19:35:03.338-08:00Congrats thakkudu... Wish you many more humourous ...Congrats thakkudu... Wish you many more humourous posts to come... Enjoy and peace out..Shanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-73664471556232324172011-02-09T03:21:23.894-08:002011-02-09T03:21:23.894-08:00ஓ, மனம் நிறைந்த வாழ்த்துகள்.ஓ, மனம் நிறைந்த வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-19944635503525621472011-02-05T07:45:34.279-08:002011-02-05T07:45:34.279-08:00தக்குடு
1st anniversary க்கு வாழ்த்துக்கள். உன்னை ...தக்குடு
1st anniversary க்கு வாழ்த்துக்கள். உன்னை அரம்பதுலேர்ந்து படிக்கலை.புளியோதரை series ல தான் படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உன்னை தான் படிக்கறேன். இதான் உன்னோட success .
இதை அப்படியே maintain பண்ணி இன்னும் நிறைய followers வரணும்.
முக்கியமா நாளைக்கு உனக்கு வரப் போற தங்க்ஸ் உன்னோட இந்த friends circle ல புரிஞ்சவள வரணும்.
ஆசீர்வாதம்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-8541759704746516182011-02-05T04:06:53.623-08:002011-02-05T04:06:53.623-08:00When I started reading konjam bayama thaan iruntha...When I started reading konjam bayama thaan irunthathu. Thakkuduvukku yennamo aayiduthunnu...:)) appuram vazhakkamaana paanikku vanthappuram thaan nimmathi aachu...:))
post potomaa, sirikka vachommanu irukkanum ketaiyaa konthai nee. namakku yethukku kathai, kathirikkai yellam...
vaazthukkal oru varuda kondatathukku
anbudan
subhaSubhashinihttps://www.blogger.com/profile/10738377253388105654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-16361636509805023262011-02-05T01:42:41.892-08:002011-02-05T01:42:41.892-08:00Congrats Thakkudu! innum niraiya ezhudhanum...all ...Congrats Thakkudu! innum niraiya ezhudhanum...all the very best!lata rajahttps://www.blogger.com/profile/06191406327573400432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-17528826499640734892011-02-05T01:24:54.850-08:002011-02-05T01:24:54.850-08:00Hi Thakkudu,
yethoo thodar kathai yelutha start ...Hi Thakkudu,

yethoo thodar kathai yelutha start panitaan poola iruku nu neeichu padika arramicha kadasila centimentaa mudichutiyea...thanks solli.

how ever..asusaul super :-)

Continue your work. All the very best!!!

by,
'Techops' mami ('Poorikelangu' pannipoottavaa)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-3335927366564528852011-02-04T23:49:34.473-08:002011-02-04T23:49:34.473-08:00Dear Thakkudu, best wishes for your i'st blog ...Dear Thakkudu, best wishes for your i'st blog anivrsry. valli madam sonna maathiri crime story/kavithai yethuvum neenga yeluthalainu yenga yaarukkum varutham kedaiyaathu, athu yeluthaa 1000 peeru irukka, but thakkudu way of writing thakkuduvalathan yelutha mudiyum.for that flavour only we are rushing to ur blog.keep rocking thakkudu.so ungalukku sappadu yellam kedaikkarthu through blogs..:P and who is that person calling //Dear Thakkudu//??..:) ha ha

Ranjani IyerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-15067747567277112582011-02-04T22:14:13.450-08:002011-02-04T22:14:13.450-08:00தக்குடு மா, இப்படிப் பயமுறுத்தலாமா. திகில் கதையெல்...தக்குடு மா, இப்படிப் பயமுறுத்தலாமா. திகில் கதையெல்லாம் வேண்டாம் ராஜா:)
அன்பு தக்குடு அழகாப் பதிவு போட்டு வெள்ளிக்கிழமைதோறும் வெளிவரும் குட்டி அதாவது சிறிய படம் போல எழுதினாலே அது ஒரு வாரத்துக்குச் சிரிக்க வகை இருக்கும்.
ஒரு ஆண்டுகள்னு சொன்னால் நம்பவே முடியவே இல்லை!!
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-43551385753399303742011-02-04T19:26:55.388-08:002011-02-04T19:26:55.388-08:00தக்குடு,நிஜமாவே கதை எழுத ஆரம்பிச்சிட்டியோன்னு பயந்...தக்குடு,நிஜமாவே கதை எழுத ஆரம்பிச்சிட்டியோன்னு பயந்துபோய் படிக்க ஆரம்பிச்சேன்,அப்பாடா! :)

ப்ளாகின் முதல் ஆண்டு ஆனிவர்ஸரிக்கு வாழ்த்துக்கள்! இன்னும் பலப்பல ஆண்டுகள் பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்!

குட்டி கிருஷ்ணர் அழகா இருக்கார்.
///ஒரு வயது எனக்கும்...:)//
எல்லாருக்கும் ஒரே வயசு தான்...பின்ன ரெண்டு வயசா இருக்கும்? அந்த ஒரு வயசு என்னங்கறது தான் matters????
////////////புவனா,கரெக்ட்டா கேட்டீங்க! சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-11209058709436101082011-02-04T09:46:08.480-08:002011-02-04T09:46:08.480-08:00முதல படிக்க ஆரம்பிச்ச உடனே, ஆஹா இந்த பையன் இத்தனை ...முதல படிக்க ஆரம்பிச்ச உடனே, ஆஹா இந்த பையன் இத்தனை நாளா நல்லாதானே இருந்தான் AT , போர்க்கொடி blog -யை படிச்சு இப்படி ஆயிடனேன்னு, வருத்தல எடுத்த லஞ்ச் பாக்ஸ் சை மூடி வச்சிட்டு பக்கத்துல உள்ள நேபால் ரெஸ்டாரன்ட் போய் வருத்ததோடு சாப்பிட்டு பில்ல பார்த்து சந்தோசப்பட்டு வந்து சரி என்னதான் எழுதி இருக்கான்னு பார்த்தா தம்பி பர்த்டே கொண்டாடி இருக்கான்.

வாழ்த்துக்கள் தக்குடு தம்பி.

அன்புடன்
one of the ஓசிப்பேப்பர்Vasaganhttps://www.blogger.com/profile/02066067419727612195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-44113887502849700072011-02-04T07:36:15.213-08:002011-02-04T07:36:15.213-08:00வாழ்த்துக்கள் தக்குடு தம்பிவாழ்த்துக்கள் தக்குடு தம்பிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-72449945226845615452011-02-04T07:22:22.035-08:002011-02-04T07:22:22.035-08:00//Porkodi (பொற்கொடி) said... அங்கிள் நீங்க தூங்கறீ...//Porkodi (பொற்கொடி) said... அங்கிள் நீங்க தூங்கறீங்கன்னு தான் நினைச்சேன், இதென்ன ஏதோ கோமால இருந்து எழுந்து நான் எங்க இருக்கேன்னு கேக்கற மாதிரி ஒரு கேள்வி? :-(//

why coma? ஒருவேள Timefreezer பக்கம் தெரியாம வந்துட்டாரோ...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-29659547354816109632011-02-04T07:20:12.695-08:002011-02-04T07:20:12.695-08:00//கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்...//கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்கள் பிடிபடாமல் தவித்தாள் //
இப்படி கூட மொக்கை போடலாமா? நல்ல ஐடியாவா இருக்கே... முடிஞ்சா அடுத்த எபிசொட்ல implement பண்ணிடறேன்... ஹா ஹா ஹா... :))

//டப்பாவில் வாங்கி வைத்த பால் கூப்பன் முழுவதும் ஒரு நாளில் காலியானது போல//
அடாடா என்ன ஒரு உவமை என்ன ஒரு உவமை.... தோஹால பால் பற்றாக்குறையா? எழுத்துல ஒரு வருத்தம் தெரியுதே அதான் கேட்டேன்... :)))

//நாத்தம் வந்ததே தவிர தூக்கம் வரவில்லை//
ROFTL ...

//'அடப்பாவி தங்கமணி துணை'னு போட்டு ஆரம்பிச்சா கண்டா வருமோ என்னவோ//
சொந்த செலவுல சூனியம் வெச்சுகறேனு தான் சொல்வேன்... எனக்கே எதிரிக எண்ணிக்கை கூடி போச்சு... நீ என் பேரை போட்டு ஆரம்பிச்சா உன் ப்ளாக்யையும் சேத்து கொளுத்திடுவாங்க...:))

//பெட்ரோல் செலவு இல்லாத பைக்!....:)//
ஐ... இது நல்லா இருக்கே... சூப்பர்

//5 பகுதிக்கு அப்புறம் ஒவ்வொரு கதாபாத்திரமா போட்டுத் தள்ளி//
ஒரு சின்ன திருத்தம்... அஞ்சு பகுதிலயே அஞ்சு பேரு அவுட்... நீ புது கதை படிக்கலையா? "கொலை தான் செய்வாள் கொடி"னு ப்ளாக் பேரை மாத்தறது பத்தி பொதுகுழு கூடி தீர்மானம் எடுத்து இருக்காங்களாம்... :)))
அது சரி... நீ இன்னுமா அந்த ஆண்டாளை மறக்கல... கோப்ஸ், என்ன ஏதுனு விசாரிங்க கொஞ்சம்...:)

//நாம பேசாம ஒரு புரட்சி எழுத்தாளரா ஆகலாம்னு முடிவு பண்ணி வெச்சுருந்தேன்//
யாரை தாக்கறேனு புரியல... நாராயண நாராயண...:)

நீ கவிதை எழுது தக்குடு...படிக்க நானாச்சு... :)) (இப்படி தான் ஒரு நாள் "உன்கிட்ட நெறைய திறமை இருக்கு... கதை எழுதேன் தக்குடு"னு கெளப்பி விட்டு வைஷு மேட்டர் வாங்கினோம்... கவிதைல என்ன வருதுன்னு பார்ப்போம்... ஹா ஹா)

//ஒரு வயது எனக்கும்...:)//
எல்லாருக்கும் ஒரே வயசு தான்...பின்ன ரெண்டு வயசா இருக்கும்? அந்த ஒரு வயசு என்னங்கறது தான் matters????

//ஒரு வருஷம் முன்னாடி இதே பிப்ரவரி மாசம் இரண்டாம் தேதி தான் ப்ளாக்க ஆரம்பிச்சேன்//
ஆஹா... ஹாப்பி ப்ளாக் பர்த்டே... ஆஹா... ஒரே வருசத்துல உங்கள் எழுத்தில் என்ன ஒரு முதிர்ச்சி(ஹா ஹா)... இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம் மிஸ்டர் தக்குடு... :)))

//என்றும் வம்புடன்//
இந்த மட்டும் உண்மைய ஒத்துண்டதுக்கு பாராட்டுக்கள்... :)))

Jokes apart...super post... asusual kalakkal...

கொசுறு:
நீ என் ப்ளாக்ல ஒரு வரி கமெண்ட் போட்டா நானும் அப்படி maintain பண்ணுவேன்னு நீ எதிர்பார்த்தா... I'm sorry your honour, you'll greatly disappointed... எனக்கெல்லாம் வணக்கம் சொல்லவே நாலு paragraph வேணும்... :))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-33389510860315160562011-02-04T06:17:32.625-08:002011-02-04T06:17:32.625-08:00boss!! 1 yr completion-ku ennoda best-best-u wishe...boss!! 1 yr completion-ku ennoda best-best-u wishes!
naan romba serious-aa padikka start panninen-- 'aiiiiiiii katha'nnu! nannaa thaan boss irunthuthu.
neenga munnaadi ezhuthiruntha 'puliyodara..' series um romba nannaa irunthuthu... atha pola oru series ezhuthavum.

congrats! :)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-78608027725496460112011-02-04T06:12:01.490-08:002011-02-04T06:12:01.490-08:00Congrats on ur first blog anniversary thakkudu.
//...Congrats on ur first blog anniversary thakkudu.
// நீ உப்புத்தண்ணியை கொப்புளிச்சு காரி துப்பினா கூட ஏதோ சோக்குன்னு நினைச்சு நாங்கல்லாம் உருண்டு உருண்டு சிரிக்க ரெடியா இருக்கும்போது உனக்கென்ன கவலை? //
romba seriya sonna meenaJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-35102376669882852102011-02-04T01:06:29.527-08:002011-02-04T01:06:29.527-08:00கதை ஆரம்பித்த விதத்தை படிக்க ஆரம்பித்தவுடன் , தக்க...கதை ஆரம்பித்த விதத்தை படிக்க ஆரம்பித்தவுடன் , தக்குடுதம்பிக்கிட்டிருந்து பாஷையை யாரோ பிடுங்கிண்டு போய்ட்டாங்கன்னு சீரியஸா படிச்சுட்டு இருந்தேன் .முடிக்காட்டியும்.. கதை நல்லாத்தான் வருது....கவிதையும் வரும் ..
ஒரு வருட வாழ்த்துகள்... மென்மேலும் பல்லாண்டு தொடர்ந்து அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துகள்..

குட்டி கிருஷ்ணரும்....பைக்சைக்கிளும் அருமை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-81149846703325521372011-02-03T23:51:10.066-08:002011-02-03T23:51:10.066-08:00நீ கலக்குடி ராசா!வாழ்த்துகள் :)நீ கலக்குடி ராசா!வாழ்த்துகள் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-17617054370399569862011-02-03T23:06:21.387-08:002011-02-03T23:06:21.387-08:00உங்கள் எழுத்து நடையும் நகைச்சுவையும் really enjoy...உங்கள் எழுத்து நடையும் நகைச்சுவையும் really enjoyable. ஊரில் ஆத்தங்கரையோரமா (உட்கார்ந்தோ, நின்ட்ருகொண்டோ)வம்படிச்ச த்ருப்தி. Please keep writing..Sriram, Dohanoreply@blogger.com