tag:blogger.com,1999:blog-497672224662843540.post4606545702141448324..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: கணக்கு! பிணக்கு! சுணக்கு!தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-58131548696490480512010-10-05T11:41:39.630-07:002010-10-05T11:41:39.630-07:00@ Gayathri - yaa yaa, namba yellam oreyy setuu......@ Gayathri - yaa yaa, namba yellam oreyy setuu...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-30267142227120538512010-07-03T03:29:02.711-07:002010-07-03T03:29:02.711-07:00பில்கேட்ஸுக்கும் கணக்குதான் வரலையாம்பா!னு பரிதாபமா...பில்கேட்ஸுக்கும் கணக்குதான் வரலையாம்பா!னு பரிதாபமாக முகத்தை வச்சுண்டு சொல்லுவேன்.

வாவ் இப்படி ஒருவிஷயம் எனக்கு தெரியாம போச்சே.சரி இனி நீங்க நானு பில்கேட்ஸ் லாம் ஒரே செட்டா ஜாலி ROFL hahaha...Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-22532378581435925952010-04-29T09:45:39.575-07:002010-04-29T09:45:39.575-07:00@ வித்யாசமான கடவுள் - yaaa, yaaa...:)@ வித்யாசமான கடவுள் - yaaa, yaaa...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-46582715821401490632010-04-29T02:09:28.893-07:002010-04-29T02:09:28.893-07:00உனக்கும் உங்க அண்ணனுக்கும் கணக்கு பாடம் சரியாய் வர...உனக்கும் உங்க அண்ணனுக்கும் கணக்கு பாடம் சரியாய் வராது; ஆனால் கணக்கு பண்ணுறது நல்லாவே செய்வீங்கன்னு ஏன்டா இப்படி தண்டோரா???mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-66557094844386977922010-04-23T09:46:48.797-07:002010-04-23T09:46:48.797-07:00@ வெட்டி - சாரி பா, உங்க கமண்ட்ஸ் நான் பாக்கலை, கண...@ வெட்டி - சாரி பா, உங்க கமண்ட்ஸ் நான் பாக்கலை, கணக்கு ஒவுட் ஆன கோஷ்டி ஜாஸ்தியா இருக்கும் போலருக்கே??...:)

@ ராகா - ரொம்ப சந்தோஷம்!...:)

@ அமுதா அக்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-11513110448949350302010-04-22T02:41:21.530-07:002010-04-22T02:41:21.530-07:00/அப்படித்தான் ஒரு நாள் கிளாஸுக்குள்ள நுழஞ்சவுடனே ப.../அப்படித்தான் ஒரு நாள் கிளாஸுக்குள்ள நுழஞ்சவுடனே போர்டுல போய் 0நு எழுதினார். என்னடா இது?? நம்ப மார்க்கை எதுக்கு இப்படி பப்ளிக்கா எழுதிக் காட்டறார்னு/

சூப்பரா எழுதி இருக்க பாண்டி...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-40622893773189578122010-04-21T15:34:00.701-07:002010-04-21T15:34:00.701-07:00ur analogies r awesome! ungaloda appa unga annaniy...ur analogies r awesome! ungaloda appa unga annaniyum serthu thitinadhale neenga sandhosha patingale...adhu super :D... indhu annanuku theriyuma ???Ragahttps://www.blogger.com/profile/06999158375495660362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-58203656220415673452010-04-19T21:52:02.444-07:002010-04-19T21:52:02.444-07:00sorry for the delayed comment....enakkum kanakku-n...sorry for the delayed comment....enakkum kanakku-nna semma allergy...college 2nd year-la kooda Maths-la nalla mark vaangalai-nnaa paarungalen...nalla velaiya adhunaala periyya baadhippu edhuvum illa vazhkkaiyila...rettaivaals-ku eppadi solla poren-nu dhaan theriyalail..vettihttps://www.blogger.com/profile/16776642405984692351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-75583752155249039592010-04-15T10:15:32.591-07:002010-04-15T10:15:32.591-07:00@ Vgr - முதல் வருகைக்கு நன்னிஹை!
@ பித்தனின் வாக்...@ Vgr - முதல் வருகைக்கு நன்னிஹை!

@ பித்தனின் வாக்கு - வாங்க சார், நம்பள மாதிரி பெரிய ஆளுங்களுக்கே கணக்குதான் வராது, இப்ப என்ன கப்பலா கவுந்து போச்சு??? அடிக்கடி வந்து போகவும்...:)

@ துபாய் ராஜா - வாங்க ராஜா, நம்ப வீட்ல உள்ளவங்களுக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!( நம்ப ஊர்காரர், அந்த உரிமைலதான் நம்ப வீட்ல!னு சொன்னேன்)

@ மதுரம் - வாங்க மேடம், ரொம்ப சந்தோஷம்! நேரம் கிடைக்கும்போது இந்த குழந்தையோட(me only) கடை பக்கமும் வந்து போகவும்...;)

@ கேடி - வாங்க மேடம்! தங்கள் சந்தோஷத்திற்கு நன்னிஹை! டுபுக்கு அண்ணாச்சியை பப்ளிக் ப்ராப்பர்டியாவே ஆக்கியாச்சா??...:)LOLதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-7228843484569794702010-04-15T05:13:12.655-07:002010-04-15T05:13:12.655-07:00ஆனா அதுக்கு அடுத்த வரில எங்க சூப்பர்ஸ்டார் வருங்க...ஆனா அதுக்கு அடுத்த வரில எங்க சூப்பர்ஸ்டார் வருங்கால முதல்வர் டுபுக்கை வம்புக்கு இழுத்ததை நான் கன்னாபின்னாவென கண்டிக்கிறேன். உங்க சொந்தம்னு எல்லம் சொல்லி எஸ்கேப் ஆவ முடியாது, அவரு பொது சொத்து ஆயிட்டாருல்லே? :PPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-61393259122303110352010-04-15T05:10:57.846-07:002010-04-15T05:10:57.846-07:00//நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் க...//நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் கொட்டி முதலீடு செய்யர்துக்கு அமெரிக்காகாரனும், லண்டன் துரைகளும்//

இங்க வரை தொடர்ந்தது. :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-57348423055123114612010-04-15T05:10:37.106-07:002010-04-15T05:10:37.106-07:00//ஆறாவது வகுப்பிலிருந்தே நம்ப மனசு கண்ணம்மா! கண்ணம...//ஆறாவது வகுப்பிலிருந்தே நம்ப மனசு கண்ணம்மா! கண்ணம்மா!னு உருகிய முண்டாசுக் கவியிடம் லயித்து விட்டது. //

இங்க ஆரம்பிச்ச சிரிப்பு..Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-80201157854778142532010-04-14T16:03:51.437-07:002010-04-14T16:03:51.437-07:00Hi, I came here from Dubuku's blog. Unga comm...Hi, I came here from Dubuku's blog. Unga comments ellam adhula padichirukken, interestinga irukkum. This post was so hilarious. I was able to relate to this post so much because I too was not good in Maths.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-49323146137659654162010-04-13T23:47:43.423-07:002010-04-13T23:47:43.423-07:00தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக...தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-2995133894969201802010-04-13T17:49:10.870-07:002010-04-13T17:49:10.870-07:00அச்சு அசல் என் கதையை எழுதி விட்டீர்கள். நானும் ப...அச்சு அசல் என் கதையை எழுதி விட்டீர்கள். நானும் பத்தாம் கிளாஸ் வரைக்கும் நல்லாத்தான் போச்சு. அதுக்கு அப்புறம் பிளஸ் ஒன்னில் கணக்கு + சயின்ஸ் எடுத்து கணக்கில் பெயிலான ஹீரோ. இப்ப நான் ஒரு நிறுவனத்தின் முது நிலை நிதி அதிகாரி. இன்னேரு நிறுவனத்தின் நிதி இயக்குனர். இது தான் காலக் கொடுமை என்பது.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-21351981305017542012010-04-13T11:45:28.838-07:002010-04-13T11:45:28.838-07:00Very funny!Very funny!vgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-74419512068558263862010-04-12T10:48:22.462-07:002010-04-12T10:48:22.462-07:00@ அடப்பாவி - நல்லது யாரு சொன்னாலும் நாம எடுத்துக்க...@ அடப்பாவி - நல்லது யாரு சொன்னாலும் நாம எடுத்துக்கனும் அதுவும் மீராஜாஸ்மின் சொன்னா விடமுடியுமா??..:)

// நீங்க பதிவர் அம்பியோட பிரதர்ஆ//ஹை இங்க பாருடா! இப்படியெல்லாம் தெரியாத மாதிரி நடிச்சா நீங்க 'அப்பாவி'னு நாங்க நம்பிருவோமாக்கும்??...:)

//இதை சொல்லியே திட்டு வேற விழும். //சாதனையாளர்கள் வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்தான் என்ன பண்ண முடியும்!...:)

@ ஷெரீப் - முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

@ கேடி - அதானே! ஆபீஸ்ல போய் ப்ளாக் படிச்சாதானே ஒரு சுவாரசியம்...;) மெசின் மாதிரி மண்டை உள்ள ஆளுக்குதான் கணக்கு வரும், நாங்க எல்லாம் கலைதிறன் கொண்ட படைப்பாளிகள்...:)

@ விஜய் அண்ணா - எல்லாம் ஒரு ரூபாய் நோட்டு பரவாயில்லையா??...:)

//இருக்கு..இருக்கு...சீக்கிறம் சுளுக்கு.//அடி பலமா இருக்கும் போலருக்கே??..:)

@ கோப்ஸ் - ஆட்டையை போட்டா எங்கப்பா பின்னிடுவார்.

கரெக்டுபா, ஒரு பிகர்தான் எனக்கு புரியரமாதிரி கணக்கு சொல்லி குடுத்தது..;) வாழ்த்துக்கு நன்றி! அப்பரம் நீங்க அந்த பொண்ணுகூட பேசினீங்களா இல்லையா??...:)

@ ஷைலஜா அக்கா - உண்மையை பொறுத்துதானே ஆகனும்...:)

//ஓ அவ்ளோ பெரியாளா //எங்கள் இலக்கியபீடமே! உங்க அளவுக்கு எல்லாம் பெரீரீரீய ஆளு இல்லைப்பா!!!!..:) வாழ்த்துக்கு நன்றி!

@ மங்குனி அமைச்சர் - கககபோ அமைச்சரே! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்னி!

@ பாஸ்டன் நாட்டாமை - நாங்க அக்கவுன்டன்சியை வச்சே தனியாவர்த்தனக் கச்சேரி நடத்தி பொலச்சுக்குவோம்!...:) எதிர்வினை பதிவு வந்துக்கு அப்பரம் நீங்க கையில சொம்போட வந்து பஞ்சாயத்து பண்ணலாம்னு
ரெடியா இருக்கர்தும் எனக்கு தெரியும்....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-5865485049634426462010-04-12T10:21:29.595-07:002010-04-12T10:21:29.595-07:00@ LK - பாரதிக்கும் கணக்கு வராது தெரியுமா உமக்கு??....@ LK - பாரதிக்கும் கணக்கு வராது தெரியுமா உமக்கு??..:)

ஹலோ LK, நாங்க சொன்னதுக்கு அப்பரம்தான் பொட்டி வேலை பாக்கும் தெரியுமா??...:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

@ ஆயிலு - ஆசைதான்யா உமக்கு!!..:)

தக்குடு அண்னன் பேரவை-நு எல்லாரும் வாசிங்கப்பா!..:) கருத்துக்கு நன்றி ஆயில்யன்.

@ ம'தி அண்ணா - LK-க்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்...;)

ஹலோ, மகளிர் அணி தயவுலதான் கடை ஓடிகிட்டு இருக்கு, அதனால கண்டுக்காதீங்கோ!...:) கருத்துக்கு நன்றி.

@ அனன்யா அக்கா - மிஸ்-செல்லாம் ஒன்னும் இல்லை, 'மைக்டைசன்' மாதிரி ஒரு பயில்வாந்தான் கணக்கு வாத்தியார்...:( உங்களுக்கும் கணக்கு வராதுன்னு எனக்கு தெரியும்...:) கருத்துக்கு நன்றி

@ கீதா பாட்டி - நீங்க இந்த போஸ்டுக்கு கமண்டுவேள்னு எனக்கு தெரியும்....:) //வெறும் ஜெனரல் மாதமாடிக்ஸ் அதிலே போய் மார்க் போட இந்தக் கணக்கு டீச்சருக்குக் கசக்கும்! ://எண்பது வருஷம் முன்னாடியே அப்படிதான் இருந்ததா??...:)கருத்துக்கு நன்றி

@ PKKS - வாங்க PKKS, பில்கேட்ஸ் ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டதால் அவரோட போட்டி போடுவது கிடையாது...;)கருத்துக்கு நன்றி

@ மலை வாத்தியார் - எல்லா வாத்தியாரும் உங்களை மாதிரி இருக்க முடியுமா??...:)கருத்துக்கு நன்றி

@ சித்ரா அக்கா - 'ராணி கிரீடம்' விருது வாங்கின நம்ப ஊர் அக்காவுக்கு ஒரு ஜோடா உடைச்சு கொண்டுவாங்கப்பா!...:) நன்றிதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-81865640357366951732010-04-12T07:15:45.848-07:002010-04-12T07:15:45.848-07:00தக்குடு, நான் கொஞ்சம் Different, எனக்கு நல்லா வந்த...தக்குடு, நான் கொஞ்சம் Different, எனக்கு நல்லா வந்த ஒரே சப்ஜெக்ட் கணக்குதான், Integration நல்லாவே வரும். நெறைய பேருக்கு அலர்ஜியான அல்ஜீப்ராதான் என்னுடைய favorite. ஆன்லைன் டியூஷன் வேணும்னா சொல்லுங்க.

ஆனாலும் அம்பிய இவ்வளவு கலாய்ச்சிருக்க வேணாம், பாவம்..

இதுக்கு அம்பியிடமிருந்து “எதிர்வினை” பதிவு எதிர்பார்க்கிறேன்.. :) (ஐயா இந்த வாரம் ஜாலியா பொழுது போகும்)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-36571026402243632012010-04-12T06:59:52.518-07:002010-04-12T06:59:52.518-07:00//ரூபாய் எண்ணிக்கை சம்பந்தமான எல்லா கணக்கும் ஒழுங்...//ரூபாய் எண்ணிக்கை சம்பந்தமான எல்லா கணக்கும் ஒழுங்காக வந்தது. ஆனால் இந்த வகை நுண் கணிதம், தொகை நுண் கணிதம்(integeral calculus) போன்ற பகுதிகள் தலை கீழாக நின்னு பாத்தாலும் கொஞ்சம் கூட மண்டைல ஏறவே இல்லை.///

சேம் பிளட்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-20032671649692851982010-04-11T09:07:21.165-07:002010-04-11T09:07:21.165-07:00//
அதுக்காக நான் எங்க அண்ணன் மாதிரி கணக்குல அடிமுட...//
அதுக்காக நான் எங்க அண்ணன் மாதிரி கணக்குல அடிமுட்டாள் எல்லாம் கிடையாது...///

இதை எப்படி கேசரிதாஸ் பொறுத்துக்கொண்டார்?:):)

////நீ ஒரு நாளும் கணக்குல பாஸாகப் போவது கிடையாது!”னு என்னொட கணக்கு வாத்தியார் பரிபூர்ணமாக ஆசிர்வாதம் பண்ணின முகூர்த்தம், இன்று நான் சொல்லும் பரிந்துரையை நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் கொட்டி முதலீடு செய்யர்துக்கு அமெரிக்காகாரனும், லண்டன் துரைகளும்(டுபுக்கு அண்ணாச்சி! நான் உங்களை சொல்லவில்லை,நீங்க ‘கிஸான்விகாஸ்’ பத்திரம்னு எனக்கு தெரியாதா??) தயாராக இருக்கிறார்கள்./////

ஓ அவ்ளோ பெரியாளா கன்ஸ்! சொல்லவே இல்ல... :)

//குலதெய்வம் பெருவேம்புடையார் தான் அவாளையெல்லாம் காப்பாற்ற வேண்டும்.//////

கண்ஸ்! காமெடி நல்லாவர்து உனக்கு(ம்). பாராட்டுக்கள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-84059047673222459842010-04-11T06:23:25.345-07:002010-04-11T06:23:25.345-07:00beradher, edhu eppadioh , kanakkula thaan figure a...beradher, edhu eppadioh , kanakkula thaan figure ah vuttuteenga aarambathula, life'lai aachum figure'ngala correct ah kanakku panniduveenganu oru nambikadi oda ungaluku oru vaalthu solli, apeeet aagikiren :)My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-43345004753124154822010-04-11T06:21:27.471-07:002010-04-11T06:21:27.471-07:00//ஒரு 140 மார்க் கணக்குலயும்,//
:o idhu mattum epp...//ஒரு 140 மார்க் கணக்குலயும்,//
:o idhu mattum eppadi? tamil padathula vara hero maadhiri, running race la starting'la namma hero sir, kaal thadukki (thakkudu ila) keeley vidhundhu appuram pakkathula nikkira figure kannula thanni'ah paarthadhum oru vegam vivegam ilaamah avaruku vandhu first prize ah 15meter gap'la jeikira maadhiri,

eppadi sir ippadi? avvvvvvvvv.. nalla solluraangai ah detail'ahMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-667524722288164342010-04-11T06:12:17.072-07:002010-04-11T06:12:17.072-07:00//எங்கப்பாட்ட நூறு ரூபாய் கட்டு ஒன்னு வாங்கி அதை ச...//எங்கப்பாட்ட நூறு ரூபாய் கட்டு ஒன்னு வாங்கி அதை சிதறாமல்/பதறாமல் எப்படி எண்ணுவது!னு எல்லாம் சுயஆர்வத்துல கற்றுக்கொண்டேன்.//

adhula evlo aaatai'ah poteenganu naann ketkala brother ipavey solliten :)My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-79062460118466940342010-04-11T00:23:43.033-07:002010-04-11T00:23:43.033-07:00//நிச்சயதார்தம் ஆன ஒரு பொம்னாட்டி//
பொம்னாட்டி? க...//நிச்சயதார்தம் ஆன ஒரு பொம்னாட்டி//

பொம்னாட்டி? கல்யாணம் ஆக போற பொண்ணு பொம்னாட்டியா? இருக்கு..இருக்கு...சீக்கிறம் சுளுக்கு.Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.com