tag:blogger.com,1999:blog-497672224662843540.post1807099999037219003..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: நவகுண்டம்தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-29909214372824968002020-01-02T13:06:13.203-08:002020-01-02T13:06:13.203-08:00How is Bhakya-Lakshmi?How is Bhakya-Lakshmi?Th.Shabarinaathanhttps://www.blogger.com/profile/07948720174951215559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-37379782446008471812020-01-02T13:04:48.732-08:002020-01-02T13:04:48.732-08:00Missing you & your kid Thakkadu
-KomaMissing you & your kid Thakkadu

-KomaTh.Shabarinaathanhttps://www.blogger.com/profile/07948720174951215559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-1546975249491181132017-07-12T02:41:42.262-07:002017-07-12T02:41:42.262-07:00"அப்பாவி தங்கமணி" பிளாக் உள்ள போக முடியு..."அப்பாவி தங்கமணி" பிளாக் உள்ள போக முடியுதானு ட்ரை பண்ணி பாரு மொதல்ல. பிளாக்'ஐ கிளோஸ் பண்ணி ரெம்ப நாளாச்சு, இதுல அடுத்த போஸ்ட் எங்க இருந்து போட...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-85298857880016995952017-07-12T02:22:03.749-07:002017-07-12T02:22:03.749-07:00வை கோ சார் - வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!
...வை கோ சார் - வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!

மாதங்கி - பாங்க் மேடம் செளக்கியமா இருக்கேளா? அடியேன் பரமசெளக்கியம்!

வசந்தி மேடம் - முயற்சி பண்ணரேன்! வால்மார்ட்ல எல்லாரும் செளக்கியமா? :)

கோமதி மேடம் - நன்றி!

மதுரையம்பதி அண்ணா - தன்யன் ஆனேன்!

இட்லி மாமி - 2017 க்கு போஸ்ட் போட்டாச்சா?னு அடுத்த கமண்ட் போடுங்கோ! :P

தா.தலைவி - ராகு கிரகம் நமக்கு! அடுத்த தீபாவளியே வந்துருத்து!

சிவா - நல்லா இருக்கீங்களா கவிஞரே!

தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-8273485253615752102016-11-10T10:02:00.108-08:002016-11-10T10:02:00.108-08:00பல வருடங்களாயிற்று தக்குடு. என்னை நினைவிருக்கிறதோ ...பல வருடங்களாயிற்று தக்குடு. என்னை நினைவிருக்கிறதோ அறியேன்.
ரசித்து படித்து சிரித்து மகிழ்ந்தேன்.
அந்த ரெட்டைவட செயின் விவகாரம் நெனச்சு நெனச்சு சிரிச்சுக்குறேன்.
வாழ்த்துக்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-9387841041651421542016-10-30T06:18:45.360-07:002016-10-30T06:18:45.360-07:00நீ எந்த கிரகத்துக்கு இன்சார்ஜா இருந்தன்னு கடைசி வர...நீ எந்த கிரகத்துக்கு இன்சார்ஜா இருந்தன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லீயே !!!! :) :) போகட்டும் மாமியோட சங்கிலிய நல்லபடியா வாங்கி குடுத்தியோ நீ பொழச்ச. As usual sooper writeup. Wishing you and your family a very happy diwali.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-35694059026889718242016-10-23T23:17:09.405-07:002016-10-23T23:17:09.405-07:00ஆஹா, 2016 முடியறதுக்குள்ள ஒரு போஸ்ட் வருமானு நெனச்...ஆஹா, 2016 முடியறதுக்குள்ள ஒரு போஸ்ட் வருமானு நெனச்சுட்டு இருந்தேன். சூப்பர், உன்னோட ஸ்டைலை படிச்சே நாளாச்சு. ஹோமம் எல்லாம் நல்லபடியா நடந்தது கேட்டு சந்தோஷம். ஒரு வழியா நானும் 2015 உன்னோட கோவை விசிட் போஸ்ட் போட்டுட்டேன். அளவா தான் டேமேஜ் பண்ணி இருக்கேன், போய் பாரு :)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-2580266831946953992016-10-22T01:02:55.369-07:002016-10-22T01:02:55.369-07:00ஸூப்பர்ஸூப்பர்மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-72833258358684584772016-10-21T22:11:37.849-07:002016-10-21T22:11:37.849-07:00செம ரைட்டப். கலக்கல்.செம ரைட்டப். கலக்கல்.vaikunthttps://www.blogger.com/profile/09650191066377756365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-30275699154760261372016-10-21T21:01:09.509-07:002016-10-21T21:01:09.509-07:00அப்பா! ஒருவழியா எழுதினீங்களே. சூப்பர். நிறைய எழுது...அப்பா! ஒருவழியா எழுதினீங்களே. சூப்பர். நிறைய எழுதுங்களேன். ரொம்ப மிஸ் பண்ணுறோம்Anonymoushttps://www.blogger.com/profile/15231375837006361301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-61274540108025840462016-10-21T21:00:54.068-07:002016-10-21T21:00:54.068-07:00அப்பா! ஒருவழியா எழுதினீங்களே. சூப்பர். நிறைய எழுது...அப்பா! ஒருவழியா எழுதினீங்களே. சூப்பர். நிறைய எழுதுங்களேன். ரொம்ப மிஸ் பண்ணுறோம்Anonymoushttps://www.blogger.com/profile/15231375837006361301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-5069194210795895542016-10-20T09:15:47.869-07:002016-10-20T09:15:47.869-07:00
ரொம்ப நாளைக்கு அப்பறமா பார்க்கறேன் ...சவக்கியம...

ரொம்ப நாளைக்கு அப்பறமா பார்க்கறேன் ...சவக்கியமா தாக்குடு ?

மாலி ,// மாதங்கி ...V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-21592970128502237992016-10-20T07:02:33.329-07:002016-10-20T07:02:33.329-07:00//“நீ சொன்னதை நம்பித் தான் என்னோட ரெட்டைவட செயினை ...//“நீ சொன்னதை நம்பித் தான் என்னோட ரெட்டைவட செயினை அவுத்து போட்டேன் ஒழுங்கு மரியாமரியாதையா திருப்பி தரர்துக்கு ஐடியா குடு!”னு கும்பா மாமி மிரட்டின மிரட்டுல, நேரா அவாத்து நாட்டுபொண்ணு கிட்ட போய் "இந்த செயின்ல உங்களை பாக்கர்துக்கு அப்பிடியே உங்க மாமியார் மாதிரியே இருக்கு!"னு ஒரு குண்டை போட்டேன், அவ்ளோதான் சாயங்காலமே மாமி கழுத்துக்கு செயின் வாபஸ் வந்துருத்து. மாமிக்கு வாயெல்லாம் பல்லு, “என்ன சொன்னை? என்ன சொன்னை?”னு என்னை பிடுங்கி எடுத்தா.தலைவர் ஸ்டெயில்ல "உண்மையை சொன்னேன்"னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன்//

நீண்ட நாட்களுக்குப்பின் அருமையோ அருமையான நகைச்சுவை விருந்தினைச் சாப்பிட்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

பகிர்வுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

(சற்றே தாமதமான .... இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-48556319934710842862016-10-20T06:58:59.666-07:002016-10-20T06:58:59.666-07:00//எல்லா மாமியும் புல் மேக்கப்புல வந்துருந்தா, அது...//எல்லா மாமியும் புல் மேக்கப்புல வந்துருந்தா, அதுலையும் சிலமாமிகள் மாமாவை வச்சு அவாளோட வயசை ஜட்ஜ் பண்ணிடகூடாதுனு முன்னெச்சரிக்கையா அவாத்து மாமாவுக்கும் 'டை' அடிச்சுவிட்டு கூட்டிண்டு வந்திருந்தா.//

சூப்பரான ஐடியாவாக உள்ளது :)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-80686001929472003002016-10-20T06:57:09.338-07:002016-10-20T06:57:09.338-07:00//ரெண்டு வாத்தியார் அவாளுக்குள்ள பேசிண்டு இருந்தா....//ரெண்டு வாத்தியார் அவாளுக்குள்ள பேசிண்டு இருந்தா. “போனவாரம் போன ஜோலில எஜமானனுக்கு காதே கேக்கலை ஓய்! பிராஜாபத்தியம் பவித்ரம்!னு சொல்லசொன்னா, "பிராஜாபத்தியம் பைத்தியம்!”னு சொல்றான் என்னத்த சொல்லர்து !'னு பொலம்பிண்டு இருந்தார். //

:))))) நல்லவேளை ..... பிரஜாபதிப் பைத்தியம்ன்னு சொல்லாமல் போனாரே :)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-72866064720302495872016-10-20T06:54:34.092-07:002016-10-20T06:54:34.092-07:00//பக்கத்துல இருந்த மாமா ‘உங்காத்து மாமி கூப்படரா ஓ...//பக்கத்துல இருந்த மாமா ‘உங்காத்து மாமி கூப்படரா ஓய்ய்!’னு சொல்லவும், ‘இந்த கிரகம் ஜென்மத்துக்கும் என்னை பிடிச்சு ஆட்டர்து, என்ன பரிகாரம் பண்ணர்துன்னே தெரியலை ஓய்!!’னு முனுமுனுத்துண்டே அந்த மாமா போனாராம்.//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com