tag:blogger.com,1999:blog-497672224662843540.post7476505178783159330..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: தோஹா டு தோஹா Part 5தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-30900828376079913542015-04-07T02:26:37.618-07:002015-04-07T02:26:37.618-07:00நல்லவேளை தப்பிச்சேன், ரொம்ப கலாய்க்காம விட்டீயே. ந...நல்லவேளை தப்பிச்சேன், ரொம்ப கலாய்க்காம விட்டீயே. நிஜம்மா சொல்றேன். நீ வர்ற அன்னிக்கி வாச கோலத்துலருந்து எல்லாத்தையும் ரொம்ப ஜாக்கிரதையா பண்ணினேப்பா. என்ன எழுதிடுவியோன்னு பயந்துண்டு. :) நீ வந்தத பத்தி நான் தான் போஸ்ட் போடலை. பரவாயில்லை முதல் ஆண்டு நிறைவுக்கு போட்டுக்கலாம். :)
சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-2324756966096807252015-03-03T07:48:56.364-08:002015-03-03T07:48:56.364-08:00என்னாது? பத்தாயிரம் மோதகமா? இது சூப்பர் ப்ளாக்கர்ஸ...என்னாது? பத்தாயிரம் மோதகமா? இது சூப்பர் ப்ளாக்கர்ஸ் மீட் ஆச்சே! இனிமே இந்த மாதிரி இடத்துலே மீட் நடந்தா மறக்காம ஒரு mail அனுப்பிடுங்கோ தக்குடு! ஏனோ உங்க ப்லாக் படிச்சதுக்கு அப்புறம் எங்க ஊர் மண்வாசனை ரொம்பவே தோணுது இப்போ! Super Post!Gopikaahttps://www.blogger.com/profile/00347436787117645405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-48385411143058245752015-02-26T23:34:52.265-08:002015-02-26T23:34:52.265-08:00ஆஹா..... தக்குடு கோந்தே.... யாரந்த தானைத் தலைவி?...ஆஹா..... தக்குடு கோந்தே.... யாரந்த தானைத் தலைவி? எதாவது மிஸ் பண்ணிட்டேனோ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-36462605236931771922015-02-22T00:05:07.288-08:002015-02-22T00:05:07.288-08:00@ ரமா மேடம் - ஓஒ! உங்களுக்கும் வேண்டிதான் இருக்கா!...@ ரமா மேடம் - ஓஒ! உங்களுக்கும் வேண்டிதான் இருக்கா!! :)

@ முகுந்த் - எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வந்துடலாம். கவலை வேண்டாம்! :)

@ கொத்தனார் அண்ணாச்சி - உங்க தெருல கிடையாதா? எங்க தெருல எல்லாம் ஹோமத்துக்கு மோதகம் உம்மாச்சிக்கு வேக வச்ச கொழுக்கட்டை :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-20444460991235147862015-02-20T12:35:33.825-08:002015-02-20T12:35:33.825-08:00அம்பி,
நம்ம ஊரில் ஏது மோதகம்? கொழுக்கட்டைதானே? அத...அம்பி,
நம்ம ஊரில் ஏது மோதகம்? கொழுக்கட்டைதானே? அதை வேகதானே வைக்கணும்? இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-44988038492324545272015-02-19T08:13:06.714-08:002015-02-19T08:13:06.714-08:00Thakkudu sir kettadhum posting pottadhukku thanks...Thakkudu sir kettadhum posting pottadhukku thanks very interesting i am new to blogs that is why comment in english will slowly migrate to tamilmukundhttps://www.blogger.com/profile/15557619322876430921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-81843380943021377892015-02-19T07:01:06.794-08:002015-02-19T07:01:06.794-08:00//‘தக்குடுவுக்கு இன்னொரு டம்பளர் பாயஸம் குடும்மா!’...//‘தக்குடுவுக்கு இன்னொரு டம்பளர் பாயஸம் குடும்மா!’னு சொல்லி உபசாரம் பண்ணினார்.//
சந்தோஷம்தான்...
RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-4769857256566236322015-02-19T06:59:05.063-08:002015-02-19T06:59:05.063-08:00//‘நம்ப பிள்ளையாருக்கு எல்லாமே வேண்டிதான் இருக்கு!...//‘நம்ப பிள்ளையாருக்கு எல்லாமே வேண்டிதான் இருக்கு! //
ஆமா வேண்டிதான் இருக்கு.. !!!
ஹா..ஹா... RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com