tag:blogger.com,1999:blog-497672224662843540.post6555740677466454889..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: சைனா வைரஸ்தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-89237911261225074562020-05-16T20:35:39.710-07:002020-05-16T20:35:39.710-07:00நல்லா இருக்கு பதிவு. கீதா சாம்பசிவம் அவர்கள் சுட்ட...நல்லா இருக்கு பதிவு. கீதா சாம்பசிவம் அவர்கள் சுட்டி கொடுத்து இந்தத் தளத்துக்கு வந்தேன்.

நம்ம மட்டும் அல்ல, ஊரார் எல்லா வீட்லயும் இதே கதிதான் என்று தெரிஞ்சுக்கும்போதே நிம்மதி வந்துடறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-44196470739905951142020-04-09T10:55:57.173-07:002020-04-09T10:55:57.173-07:00தக்குடு அண்ணா பதிவுக்கு நன்னி ஹய்
ஸ்ட்ரெஸ் பஸ்டர் ...தக்குடு அண்ணா பதிவுக்கு நன்னி ஹய்
ஸ்ட்ரெஸ் பஸ்டர்

//மறுபத்து கழிஞ்சு அடுத்த மாசத்துலேந்து மாசியம் வரபோகர்து...// Srinivasan Jhttps://www.blogger.com/profile/08788861068799637524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-81342708804548139132020-03-31T19:41:21.800-07:002020-03-31T19:41:21.800-07:00சூப்பர் சார்.அதுவும் தைவான்_நவம்பர் ஐ.நா. தக்குடு ...சூப்பர் சார்.அதுவும் தைவான்_நவம்பர் ஐ.நா. தக்குடு டச்.உங்க ஊர் மாமா மாமி உள்ள வந்தா சூப்பரா இருக்கும்.இந்த சமூவம் உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்குது.கலக்குங்க சார்.Vaishnavihttps://www.blogger.com/profile/10160892288892016730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-24186068568258956962020-03-29T23:20:36.430-07:002020-03-29T23:20:36.430-07:00கலக்கல்! ரணகளத்திலும் உங்கள் நகைச்சுவை அசர வைக்கிற...கலக்கல்! ரணகளத்திலும் உங்கள் நகைச்சுவை அசர வைக்கிறது! கொஞ்சம் பெரிசா பதிவு போட்டா தான் என்ன?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-22125541977849096192020-03-29T05:01:40.629-07:002020-03-29T05:01:40.629-07:00ஹாஹா.... இந்த பயத்துலேயும் இப்படி சிரிக்க வைக்க ஒ...ஹாஹா.... இந்த பயத்துலேயும் இப்படி சிரிக்க வைக்க ஒரு பதிவு! வீட்டுல இருப்பதால இன்னும் கொஞ்சம் பதிவுகள் அப்பப்ப எழுதலாமே! அப்படி எழுதும்போது இந்த எழுத்துக்களோட அளவை கொஞ்சம் பெரிசா போடறது! எல்லாம் நம்மள மாதிரியே யங்ஸ்டர்ஸ் இல்லையே! வயசான ஆட்களுக்கு இந்த மாதிரி சின்ன எழுத்துரு படிக்க கஷ்டம்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com