tag:blogger.com,1999:blog-497672224662843540.post4820713829739749303..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: சமையல் மகாராணிகள்தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-10717799406148658702010-11-03T12:29:17.460-07:002010-11-03T12:29:17.460-07:00யெச்சுஸ்மி - சாப்பாடு ராமன்கள் இருக்கிற வரைக்கும் ...யெச்சுஸ்மி - சாப்பாடு ராமன்கள் இருக்கிற வரைக்கும் சமையல் மாமிகள் இருக்கத்தான் செய்வார்கள்... குட் போஸ்ட்!Nilahttps://www.blogger.com/profile/03456341638369794831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-32959462120121611682010-11-01T11:18:23.303-07:002010-11-01T11:18:23.303-07:00@ ப்ரியா மேடம் - ரொம்ப சந்தோஷம்பா!!..:)
@ விபா அக...@ ப்ரியா மேடம் - ரொம்ப சந்தோஷம்பா!!..:)

@ விபா அக்கா - பேசாம ஜெய்ஷ்ரீ அக்காவை என்னோட ப்ளாக் ப்ரமோடிங் மேனஜரா ஆக்கிடலாமானு யோசிச்சுண்டு இருக்கேன்...;)

@ சாந்தி மேடம் - ரைட்டு மேடம்! அப்பிடியே பண்ணிடலாம்!..:)

@ லதா மேடம் - நானும் அதே தான் சொல்லி இருக்கேன்..:) //podavae naeram illadha en pondra .....(fill it up with a nice adjective// 'என் போன்ற சமையல் மாமிகள்'நு அதை பில் பண்ணிக்கட்டுமா??..:)

@ ரஞ்ஜனி - கரெக்டுதான் ரஞ்ஜனி, இவா யாருக்குமே தக்குடு மேல கோபமே வராது, ஏன்னா......:) ஜெய்ஷ்ரீ அக்கா பத்தின உங்க யூகத்துக்கு நிர்வாகம் பொறுப்பல்ல!!..:)

@ மீனா அக்கா - ஜெய்ஷ்ரீ அக்கா தக்குடுவுக்கு திரட்டிப்பால் மட்டும் தான் பண்ணித்தருவா!!..:)

@ சுப்பு சார் - நல்லா உசுப்பேத்தி விடரீங்க சார்!!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-30731645613863342302010-10-30T03:02:12.696-07:002010-10-30T03:02:12.696-07:00True; recipe writing is the most frequent topic......True; recipe writing is the most frequent topic... So I surrendered to it by posting a blog titled'subustew'! I enjoyed your toast/post!subuhttps://www.blogger.com/profile/17144765439062666175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-78458737653405882292010-10-28T09:55:11.983-07:002010-10-28T09:55:11.983-07:00இருந்தாலும் உனக்கு கொஞ்சம் லொள்ல்ஸ் அதிகம் தான் தக...இருந்தாலும் உனக்கு கொஞ்சம் லொள்ல்ஸ் அதிகம் தான் தக்குடு. நன்னா ஜொள்ளு விட்டுண்டு போய் எல்லோர் வீட்டு சமையல் குறிப்பையும் விடாம படிச்சிட்டு இங்க இப்படி ஒரு பிலிமா?

ஜெயஸ்ரீ, அந்த வேப்பங்கோழுந்தையும், முத்தின பாகற்காயையும் சேர்த்து அரைச்சு ஒரு கஞ்சி பண்ணுவியே, அந்த ரெசிபியை மறக்காம தக்குடுவுக்கு இன்னிக்கே அனுப்பிடு சரியா?

எனக்கு ஒரு சந்தேகம். ப்ளாக் உலகத்துல நம்ம ஊர் ஆட்டோ டிரைவர்களால் பிரசித்தமான 'வீட்டுல சொல்லிட்டு வந்துட்டயா' வோட equivalent என்ன? யாராவது தெரிஞ்சா நம்ம தக்குடுவுக்கு கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம். :-)Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-73801631929306031002010-10-28T08:33:52.799-07:002010-10-28T08:33:52.799-07:00Dear Thakkudu, yella commentum vanthathukku appara...Dear Thakkudu, yella commentum vanthathukku apparam commentalaamnuthan wait pannindu irunthen.kusumbu&kurumbu pudichaa aaluthaan neenga, but unga narration paathathukku apparam yella mamigalukkum siripputhan varuthey thaviraa kovamey varamaatengarthu, athuthan unga speciality. Antha jeyashri madamthan postla maatinda victimnu avaalooda comments paathaaley theriyarthu..:)

Ranjani IyerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-49005962490065342392010-10-27T23:31:26.151-07:002010-10-27T23:31:26.151-07:00Thakkudu, thamizh samaiyal veliyaarukkum puriyanum...Thakkudu, thamizh samaiyal veliyaarukkum puriyanumnaa englipish thaan orae baashai...aanaalum engala P.C. Sriram-oda oppittadhu konjam jaasthi...naan unnai Kallidai appalam maamigala yaen photo edukkalainnu kaetka ninaichchirundhean...
appram samaiyal blog comment podavae naeram illadha en pondra .....(fill it up with a nice adjective) kku vaera blog padikka naeram odhukka mudiyaamai thaan kaaranam avaala visit pannadhadhu...lata rajahttps://www.blogger.com/profile/06191406327573400432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-66300360828495550032010-10-27T23:21:42.234-07:002010-10-27T23:21:42.234-07:00சமையல் மகாராணின்னு பட்டமும் கொடுத்து தெளிவா படம் ...சமையல் மகாராணின்னு பட்டமும் கொடுத்து தெளிவா படம் போடுவோம்னு உண்மைய ஒத்துண்டதுக்கு நன்றி. சிறப்பான, சிரிப்பான பதிவு. ஒட்டகம் மேய்ச்சு சோத்துக்கு வெண்டி போய்ட்டேன்னு தெரியறது. என்ன பண்றது? எங்க ப்ளாக்கைப்பார்த்து மனசை ஆத்திக்கோ. எப்படியோ ஒன் ப்ளாக் ல கமெண்ட் நெறைய வரதுக்கு நல்ல ஐடியா பண்ணிட்டே. நடத்து. நல்ல நகைச்சுவையை நாங்க ரசிக்கற மாதிரி, நீயும் எங்க சமையல் சுவைகளை ரசிக்க பழகிக்கோ.Shanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-76870217123283040962010-10-27T19:06:23.245-07:002010-10-27T19:06:23.245-07:00Hi Thakkudu, first time here..thanks to Jeyashri. ...Hi Thakkudu, first time here..thanks to Jeyashri. Hilarious post..but give us some credit okay..kashtappatu samayal kalaiya improve panni photography skill-um improve panrom illa?

Bharat vilas comment - too good :)Vibaashttps://www.blogger.com/profile/12278725373647376675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-28741797606845614692010-10-27T10:38:43.123-07:002010-10-27T10:38:43.123-07:00Anniyaayam, mr.thakudu, ippadiya engalai vararthu!...Anniyaayam, mr.thakudu, ippadiya engalai vararthu!!!! nan sirichinde iruken, en paiyan paavam ennai paarthu enna aachumannu ketundu irukan!!!!
Food blog moolama, nanga desa otrumai valarkarom paaru!!!! punjab-le kuzhipaniyaaram and namma oorle Aalu parantha!!!! periya vishayam thane!!!! :)Priya Srinivasan - I Camp in My Kitchenhttps://www.blogger.com/profile/08227518856811131071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-47398036101678795802010-10-27T10:29:19.767-07:002010-10-27T10:29:19.767-07:00@ கிருஷ்ணவேனி மேடம் - ரொம்ப சந்தோஷம்பா!..:)
@ பிர...@ கிருஷ்ணவேனி மேடம் - ரொம்ப சந்தோஷம்பா!..:)

@ பிரேமா மேடம் - //Oru vagaiela v have to thank u for developing our blog by giving hot news// உங்க ஒருத்தருக்கு தான் தக்குடுவோட நல்ல மனசு புரிஞ்சுருக்கு மேடம்!..:)

@ TRC சார் - அந்த பயம் இருக்கட்டும்!!..:)

@ இட்லி மாமி - அசந்தா என்னோட ப்ளாக்கையே ஆட்டையை போட்டுடுவேள் போலருக்கே!!..:) பதில் கமண்ட் எல்லாம் போட்டுருக்கேளே அதை சொன்னேன்..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - சிவன் கோவிலுக்கு போனா எலாரும் சண்டிகேஸ்வரர் சன்னதில போய் கைதட்டிட்டு வருவா, அதை மாதிரி இங்க வரவா எல்லாரும் ஒரு தடவை 'அடப்பாவி' தங்கமணிக்கு நன்றி சொல்லிண்டு இருக்கா!! 'அப்பாவி தங்கமணி' அவாளோட பட்டப்பெயர். ஒழுங்கா எல்லாரும் 'இட்லி மாமி!'னு மரியாதையா கூப்டுங்கோ!!..:)

@ மஹி - தக்குடுவுக்கு பயமே கிடையாது, பயம் இருந்தா இந்த மாதிரி ஒரு போஸ்ட் போட முடியுமா??..:)

@ பத்பனாபன் அண்ணா - ரொம்ப சந்தோஷம் அண்ணா!..:)

@ Techops மாமி - //samayal sites thaaktiyea Thakkudu// ஹலோ இப்பதான் ஒரு மாதிரி பேசி சரிபண்ணி இருக்கேன், கொழப்பிவிட்டுராதீங்கோ!! //yenga ponalum nee siluka vida mata poola iruku// ஷோபா அக்காவோட கழுகு கண்ணுக்கு கூட தெரியாத சிலுக்கு மேட்டர் உங்களுக்கு மட்டும் எப்பிடிதெரிஞ்சது?? உங்காத்து மாமா சிலுக்கு ரசிகரோ?னு தக்குடுவுக்கு சந்தேகமா இருக்கு!!..:)

@ அப்பாதுரை - நன்னிஹை!!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - உசுப்பேத்திவிடர்தே வேலையா போச்சு உங்களுக்கு!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-8092619651737755582010-10-27T06:08:26.070-07:002010-10-27T06:08:26.070-07:00super mahisuper mahiJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-69993913730101872162010-10-27T05:10:40.505-07:002010-10-27T05:10:40.505-07:00சிரிச்சு வயிறு புண்ணாயிடுத்து.
>>>எந்திரன...சிரிச்சு வயிறு புண்ணாயிடுத்து.
>>>எந்திரன் பட ரிலீஸ் அன்னிக்கி கூட ‘நேந்திரம்பழ கட்லட் செய்வது எப்பிடி?’அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-19216542116495798102010-10-27T03:19:05.833-07:002010-10-27T03:19:05.833-07:00sari nee yetho pudusa samayal tips solla poren paa...sari nee yetho pudusa samayal tips solla poren paathan...kadasila samayal sites thaaktiyea Thakkudu.

Aana unaku romba thanadakam chaasthi..

yenga ponalum nee siluka vida mata poola iruku?Techops maminoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-14808004060874932892010-10-26T16:16:57.801-07:002010-10-26T16:16:57.801-07:00தக்குடு ...சிரிப்பு நின்னு கமெண்ட் போட இவ்வளவு நாழ...தக்குடு ...சிரிப்பு நின்னு கமெண்ட் போட இவ்வளவு நாழி ஆயடறதுடா அம்பி..

சிங்கு குழிப்பணியாரமும்.. நம்மூர் ஆளுங்க ஆலு பரோட்டா சாப்பிடறதும் ரெசிபியாலே தான் ..வாஸ்தவம் தான்..இப்பெல்லாம் சூடு தண்னி வைக்கிறதுக்கே எந்த மாமி ரெசிபி போட்டிருக்கான்னு நிறைய மாமிகள் தேடிட்டு இருக்கா......பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-30719251254450650942010-10-26T11:08:33.494-07:002010-10-26T11:08:33.494-07:00/உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிட்டர்து இல்லையா? அதுக்க.../உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிட்டர்து இல்லையா? அதுக்குத்தான் தக்குடு எழுதினது, மத்தபடி தக்குடு அதிகம் படிக்கர்து சமையல் மாமிகளோட ப்ளாக் தான்...:) / ஹாஹ்ஹா! இப்பூடி அந்தர்பல்டி அடிச்சுட்டீங்களே தக்குடு?? :):)

நாங்கள்லாம் இத சீரியஸ் மேட்டரா எடுத்துக்கல,பயப்படவாண்டாம்,ஓக்கேவா?? ;)

"மேடம்"-லாம் வேண்டாம்,மஹின்னே கூப்டுங்க.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-30997329544814216512010-10-26T08:30:44.086-07:002010-10-26T08:30:44.086-07:00solomon pappaiya pattimandram pona effect irruku t...solomon pappaiya pattimandram pona effect irruku thakkudu.Jeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-18032225929367414902010-10-26T08:30:10.523-07:002010-10-26T08:30:10.523-07:00APPAVI THANGAMANI MADAM, THANKS A LOT.
ENNA THAKKU...APPAVI THANGAMANI MADAM, THANKS A LOT.
ENNA THAKKUDU, kaidaiseela pottapodula jagavangitayae neeJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-42840654450955461192010-10-25T12:52:07.919-07:002010-10-25T12:52:07.919-07:00@ All - நானும் சமையல் ப்ளாக்கர்ஸுக்கு ஆதரவு தான்,...@ All - நானும் சமையல் ப்ளாக்கர்ஸுக்கு ஆதரவு தான், நிறையா ஆத்துல இன்னிக்கி அடுப்பு எரியர்தே அவாளாலதான்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் உங்களை பத்தி யாராவது எழுதும் போது உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிட்டர்து இல்லையா? அதுக்குத்தான் தக்குடு எழுதினது, மத்தபடி தக்குடு அதிகம் படிக்கர்து சமையல் மாமிகளோட ப்ளாக் தான்...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-58924053530544066442010-10-25T12:33:55.090-07:002010-10-25T12:33:55.090-07:00//Krishnaveni said...
Hilarious writing, Special ...//Krishnaveni said...
Hilarious writing, Special Thanks to Appavi Thangamani for her excellent reply//

தேங்க்ஸ் வேணி... பின்ன உங்களை எல்லாம் கிண்டல் பண்ணினா கேட்டுட்டு சும்மாவா இருப்பேன்... ஹா ஹாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-80433539780177424482010-10-25T12:33:44.296-07:002010-10-25T12:33:44.296-07:00//Mrs.Menagasathia said...
அப்பாவி அக்கா சூப்பர்ர...//Mrs.Menagasathia said...
அப்பாவி அக்கா சூப்பர்ர் கமெண்ட்ஸ்..//

தேங்க்ஸ்ங்க மேனகாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-61563455070751996682010-10-25T12:33:27.836-07:002010-10-25T12:33:27.836-07:00//jeyashrisuresh said...
Appavi thangamani madam,...//jeyashrisuresh said...
Appavi thangamani madam,Thanks for ur wonderful comments.
Enna thakkudu badila kannom//

ஜெயஸ்ரீ மேடம், நன்றி நன்றி நன்றி... தக்குடுவ பத்தி தெரியாதா... பதில் எல்லாம் ஈஸ்காபிசம் தான் எப்பவும்... வழக்கம் போல ".... பிராப்திரஸ்து" னு மெரட்டிட்டு போக வேண்டியது தான் நாம....ஹா ஹா ஹா...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-35606126353210897632010-10-25T05:58:34.255-07:002010-10-25T05:58:34.255-07:00கடவுளோட அருளால நல்ல மனுஷா கொஞ்சம் பேர் இந்த கடை பக...கடவுளோட அருளால நல்ல மனுஷா கொஞ்சம் பேர் இந்த கடை பக்கம் வந்து போயிண்டு இருக்கா. அதுலையும் ரொம்ம்ம்ப நல்ல மனுஷா எல்லாம் கமண்டும் போட்டுண்டு இருக்கா!

Good post ethukku vampuதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-30883764884978978802010-10-24T19:28:54.467-07:002010-10-24T19:28:54.467-07:00thanks for calling me to ur site...
Parava ellaiy...thanks for calling me to ur site...

Parava ellaiye thakkudu,enga sitela traffic increase panrathuku photo pottu,step vise picture pottu romba hardwork panrom.ana neenga engalapathi pesi,evalavu comments vakitengala.Oru vagaiela v have to thank u for developing our blog by giving hot news...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-15176365052538366452010-10-24T14:02:07.546-07:002010-10-24T14:02:07.546-07:00Hilarious writing, Special Thanks to Appavi Thanga...Hilarious writing, Special Thanks to Appavi Thangamani for her excellent replyKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-71801259328149384772010-10-24T12:19:51.023-07:002010-10-24T12:19:51.023-07:00@ மேனகா மேடம் - இட்லி மாமியோட கேசரி இட்லி இரண்டுமே...@ மேனகா மேடம் - இட்லி மாமியோட கேசரி இட்லி இரண்டுமே தக்குடுவுக்கு வேண்டாம், அதுக்கு டாட்டா சுமோவே தேவலை..:)

@ சுகந்தி மேடம் - எவ்வளவோ வாங்கியாச்சு, இதை வாங்க மாட்டோமா??..:)

@ மஹி மேடம் - ரிப்பன் பக்கோடாவுக்கும் நம்ப ராக்ஸ் ராஜி மேடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..:) உங்க மெஜாரிட்டி பதிவு அதுதானே, அதனால நீங்களும் சமையல் மாமி தான்..:P

@ ஸ்வாதி அக்கா - நீங்க மட்டும் தான் ஒரு படைப்பாளியோட(தக்குடுவைதான் சொல்லறேன்) உழைப்பை கவனிக்கறேள்!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - இது உங்க போஸ்ட் அதனால நீங்களே பதில் சொல்லலாம் அக்கா..:P

@ ப்ரியா மேடம் - ரொம்ப சந்தொஷம்பா! தக்குடு சொன்னதுல ஒன்னு கூட பொய் கடையாது!னு ஒத்துண்ட உங்களுக்கு தக்குடு மாதிரியே குழந்தை மனசு!,,:)

@ RVS அண்ணா - அந்த கவிதை தக்குடுவோடுது தான், ஒரு ப்ளோல வந்துடுத்து..:) எல்லா மாமியும் இங்கதான் இருக்காங்க, ஆனா இந்த பதிவுக்கு தான் ஓசி டீ குடிக்காம கமண்ட் எல்லாம் போடராங்க எல்லாரும்!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.com