tag:blogger.com,1999:blog-497672224662843540.post4750809995549119987..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: நிம்'ஸ் ஐலண்டு ( Nim's Island)தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-46486038981587518202010-04-28T09:49:13.077-07:002010-04-28T09:49:13.077-07:00//தகடு... உங்க அண்ணன் படம் போட்டு "அல்வா கொடு...//தகடு... உங்க அண்ணன் படம் போட்டு "அல்வா கொடுப்பது எப்படி" என்று கூட பதிவு எழுதலாம்...// correctu...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-49548659933276979862010-04-28T08:55:02.436-07:002010-04-28T08:55:02.436-07:00//கிரைன்டர் படம் எல்லாம் போட்டு “மாவாட்டுவது எப்பட...//கிரைன்டர் படம் எல்லாம் போட்டு “மாவாட்டுவது எப்படி!”னு தனியாக ஒரு பதிவு போட்ட ஒன்னாம் நம்பர் தில்லாலங்கடியான //

தகடு... உங்க அண்ணன் படம் போட்டு "அல்வா கொடுப்பது எப்படி" என்று கூட பதிவு எழுதலாம்...

//நான் அங்கேந்து வந்த ஆளு...:)// ஹல்லோ அந்த அரிவாளை கையில புடிச்சுக்கிட்டு குந்தியிருக்கிற ஆளு நாங்க தெரியும்லல் (எக்ஸ்ட்ரா சவுண்ட் எபெக்ட் கொடுங்கப்பா)//

ஆயிலு... லாலே லா லாலி லாலா... இந்த மீஜிக் போதுமா... இல்லாட்டி சூரியன் படத்துல வருமே.... கவுண்டர் பூக்குழி இறங்கும் போது அந்த மீஜிக் வேணுமா?mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-58884811935420367072010-04-28T08:47:13.039-07:002010-04-28T08:47:13.039-07:00தகடு... அப்போ நீ "Stranger than Fiction"...தகடு... அப்போ நீ "Stranger than Fiction" படமும் பாக்கொனும்டோய்... இதுக்கு அப்படியே உல்டா... அந்த எழுத்தாளர் பெண்மணி ஒரு சைக்கோ மாதிரி தற்கொலை பண்ணிக்கும் போது ஒருத்தரோட மனோ நிலை எப்படி இருக்கும்னு நேரடியா களத்தில் இறங்கி பாத்து அப்புறமா எழுதுற ஆளு... படம் பாரு... கொஞ்சம் காமெடி நிறைய tragedy உள்ள படம்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-81072096112968350222010-04-23T09:50:33.546-07:002010-04-23T09:50:33.546-07:00thanks anani friend...;)thanks anani friend...;)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-25234616482647509862010-04-09T00:15:39.804-07:002010-04-09T00:15:39.804-07:00hi very interesting post,thanks coz happened to wa...hi very interesting post,thanks coz happened to watch the movie from the middle.now got the effect of watching it on big screen.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-21811764084417497012010-03-25T23:35:48.021-07:002010-03-25T23:35:48.021-07:00அடடா, வாங்க சித்ரா மேடம். அருவாள் தேசத்திலேந்து ஆத...அடடா, வாங்க சித்ரா மேடம். அருவாள் தேசத்திலேந்து ஆதரவு கூடிக்கிட்டேபோகுது...:) உங்க காலேஜுக்கு ஒரு தடவை நான் வந்துருக்கேன். முதல் வருகைக்கு நன்னிஹை! அடிக்கடி வரவும்.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-12180584697537914182010-03-25T10:46:28.191-07:002010-03-25T10:46:28.191-07:00ஆஹா - பதிவை பாராட்டுறதா இல்லை பின்னூட்ட கும்மியை ப...ஆஹா - பதிவை பாராட்டுறதா இல்லை பின்னூட்ட கும்மியை பாராட்டுறதா?
நெல்லை மண மணக்க.....வாழ்த்துக்கள், மக்கா!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-42037068306806290952010-03-24T10:15:51.795-07:002010-03-24T10:15:51.795-07:00@ வல்லியம்மா - அட, மறுபடியும் வல்லியம்மா அடியேனோட ...@ வல்லியம்மா - அட, மறுபடியும் வல்லியம்மா அடியேனோட பதிவில்....:) ஆயில்யன் அருவா அது இதுனு சொல்லி வல்லியம்மாவை பயம்காட்டாதப்பா!!!

@ அனன்யா - குண்டலமா?? அப்படின்னா என்னது?? கைல போடுவாங்களா?? அல்லது கழுத்துல போட்டுப்பாளா?? ....:P
பசி எல்லாம் ஒன்னும் இல்லை, ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேனுதான்..:)
சூசகமா எல்லாம் ஒன்னும் சொல்லலை.. அண்ணா, வதந்திகளை கண்டு ஏமாறவேண்டாம்.

@ அடப்பாவி தங்கமணி - ஆமாம்...ஆமாம்...:) அந்த எழுத்தாளர் 'தாங்க்ஸ்' சொல்லி எனக்கு மெயில் அனுப்பியாச்சு அல்ரெடி..:)முதல் வருகைக்கு நன்னிஹை!

@ கோப்ஸ் - யோவ் கோப்ஸ், நான் என்ன சன் டீவியா நடத்தறேன் பிட்டு படம் எல்லாம் போடர்துக்கு...:) முதல் வருகைக்கு நன்னிஹை!

@ கவி அக்கா - முதல் வருகைக்கு நன்னி அக்கா! ஏன் இந்த கொலைவெறி??

@ அப்பாவி தங்கமணி - வாங்க மேடம்..:)

@ கீதா மேடம் - எல்லாரும் வழிவிடுங்கப்பா! தலைவி வந்தாச்சு! பின்னுட்டம் மட்டும்தான் சுவாரசியமா இருந்துதா??..:(தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-56913317071645043442010-03-24T05:13:48.110-07:002010-03-24T05:13:48.110-07:00தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-62296699077440905872010-03-24T05:13:37.413-07:002010-03-24T05:13:37.413-07:00பின்னூட்டம் எல்லாம் இண்டரஸ்டிங் தக்குடு, :Pபின்னூட்டம் எல்லாம் இண்டரஸ்டிங் தக்குடு, :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-50593550786529430512010-03-23T14:11:53.781-07:002010-03-23T14:11:53.781-07:00அடுத்தது எப்போ? உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழ...அடுத்தது எப்போ? உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்கஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-37749991122698054872010-03-23T10:23:54.933-07:002010-03-23T10:23:54.933-07:00பொட்டியை பார்த்துட்டேன், ஆனா உள்ள என்ன போடறதுன்னு ...பொட்டியை பார்த்துட்டேன், ஆனா உள்ள என்ன போடறதுன்னு தெரியத்தான் ரொம்ப நேரம் ஆயிருச்சு :) நல்லா விமர்சனம் எழுதறீங்களே!

சீக்கிரமே குடும்பியாக வாழ்த்துகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-60320054799117236792010-03-22T09:09:37.540-07:002010-03-22T09:09:37.540-07:00MBC 3 la cartoon thaaney poduvaaaga?
//'ஜக ஜ...MBC 3 la cartoon thaaney poduvaaaga?

//'ஜக ஜகா சாமியாரின் சல்லாப லீலைகள்' படம் பத்திதான் நான் எழுதனும்....:) //

photo vudan potta innum comment yerum :)My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-524599283245890312010-03-22T08:16:44.138-07:002010-03-22T08:16:44.138-07:00நானும் அந்த படம் பாத்தேன். அந்த குட்டி பொண்ணுகாகவே...நானும் அந்த படம் பாத்தேன். அந்த குட்டி பொண்ணுகாகவே (Abigail Breslin ) இன்னொரு தரம் பாக்கலாம். அத்தன அழகான அபிநயம் நடிப்பு. உங்க விமர்சனம் அதை இன்னும் அழகாக்கிடுச்சு. Sandra Bullock (படத்துல எழுத்தாளர்) //நார்த்தங்காய் ஊறுகாய், பருப்புப்பொடி, புளிக்காய்ச்சல், குழம்புப்பொடி// இது எல்லாம் பாத்து அவங்க உங்க மேல case போடா போறதா கேள்விப்பட்டேன், நிஜமா தக்குடுபாண்டிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-7589322620726629662010-03-22T01:17:09.323-07:002010-03-22T01:17:09.323-07:00நான் பெரிய கமெண்டுன்னு சொன்னேன் இல்லையா தக்குடு, அ...நான் பெரிய கமெண்டுன்னு சொன்னேன் இல்லையா தக்குடு, அதென்னன்னா, அந்த குட்டிப்பொண்ணு குண்டலம் எல்லாம் போட்டுக்கலையா, இல்லே நீ வழக்கம் போல குண்டலத்தை கவனிக்காம அவள் கவுன்,நெயில் பாலிஷ்,ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் பார்த்துண்டு இருந்தியா?
//சந்தேகத்தில் நார்த்தங்காய் ஊறுகாய், பருப்புப்பொடி, புளிக்காய்ச்சல், குழம்புப்பொடி எல்லாம் ஞாபகமாக எடுத்துக்கொண்டு // போஸ்டு போடும்போது நல்ல பசின்னு சொல்லு!

//நாம் எதிர்பார்பது போலவே, அவருடைய கண்ணுக்கும், அம்மணியோட கண்ணுக்கும் ஜிங்சக்!ஜிங்சக்! ஆகிவிடுகிறது. // இதுக்கும் உன் தேசிய கீதச்சவுண்டு தானா? முடியல.

//ஒத்த மரத்துக் குரங்கா உக்காசுண்டு இருக்கும் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது//அதான் யாரும் கண்டுக்க மாட்டேங்கறாளே? இப்படி சூஸகமா சொன்னாலும் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா.. என்ன பண்றது?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-5879647469000160062010-03-21T19:29:51.140-07:002010-03-21T19:29:51.140-07:00iththanai per angerunthu vanthu irukkeengala?
Ayi...iththanai per angerunthu vanthu irukkeengala?
Ayilyan neega Maayavaramnu enru ninaiththene!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-49053903880305253802010-03-21T10:40:17.280-07:002010-03-21T10:40:17.280-07:00//நான் அங்கேந்து வந்த ஆளு...:)// ஹல்லோ அந்த அரிவாள...//நான் அங்கேந்து வந்த ஆளு...:)// ஹல்லோ அந்த அரிவாளை கையில புடிச்சுக்கிட்டு குந்தியிருக்கிற ஆளு நாங்க தெரியும்லல் (எக்ஸ்ட்ரா சவுண்ட் எபெக்ட் கொடுங்கப்பா)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-12602401456211170822010-03-21T10:34:24.803-07:002010-03-21T10:34:24.803-07:00@ ஆயில்யன் - //அம்பி பேரவையிலேர்ந்து அப்புறம் போர்...@ ஆயில்யன் - //அம்பி பேரவையிலேர்ந்து அப்புறம் போர் ஆட்டம் நடத்துவோம்//
நெல்லை சைடுல எல்லாம் திடீர் திடீர்னு எதாவது ஒரு கந்தசாமி பாண்டியன் பேரவை, கருப்பசாமி பாண்டியன் பேரவைனு ஆரம்பிச்சு சிங்கம் புலி படம் போட்ட ஒரு கொடியும் பஸ்ஸ்டாண்டுல ஏத்திருவாங்க, இதுல என்ன காமடின்னா அந்த கொடிகம்பத்துல சிவப்பு பெயின்டால ஒரு அருவாள் படமும் வரைஞ்சுருக்கும், கொடிக்கம்பை யாராவது டச் பண்ணினா என்ன ஆகும்னு அதை வச்சே புரிஞ்சுக்கனும். நான் அங்கேந்து வந்த ஆளு...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-39139433567303581592010-03-21T10:26:50.194-07:002010-03-21T10:26:50.194-07:00@ வல்லியம்மா - வரவேண்டும் வல்லியம்மா, எல்லாம் உங்க...@ வல்லியம்மா - வரவேண்டும் வல்லியம்மா, எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்டதுதான். என்ன இருந்தாலும் உங்க மாதிரி சொல்ல முடியாது. அடிக்கடி இந்த சின்னக்குழந்தையோட கடை பக்கம் வந்து போகனும்...:)

@ LK - உங்களுக்கு அனன்யா பதில் சொல்லி இருக்காங்க பாருங்க...:)

@ திவா அண்ணா- உண்மைதான், எங்க அண்ணன் கூட நான் இருந்த வரைக்கும் தனிமைனா என்னனே எனக்கு தெரியாது, என்னதான் அவன் என்னை எல்லா சமயத்திலும் ஏமாத்தினாலும் அவன் இல்லாம இருக்கர்து கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-27157903587734703392010-03-21T10:12:52.308-07:002010-03-21T10:12:52.308-07:00@ அனன்யா - உங்களோட பெருந்தன்மையை நினைச்சா புல்லரிக...@ அனன்யா - உங்களோட பெருந்தன்மையை நினைச்சா புல்லரிக்குது...:)

@ கேடி & மலை வாத்தியார் - ஒருத்தன் படிக்காத வரைக்கும் அந்த பேப்பர் அவனுக்கு அது அன்றய பேப்பர்தான்....:) எனக்கு அது புதிய படம் அவ்ளோதான்...:)

@ ஆயில்யன் - வாங்க சார், ஒரு மாதிரி இந்த வாரம் கொஞ்சம் ப்ரீ ஆயிட்டீங்க போலருக்கு...:)

@ ஆயில்யன் - ஆசைதான் உங்களுக்கு...:)

@ KRS anna - அதை பொதுக்குழு கூடி முடிவு செய்யும்...:)

@ KRS anna - எல்லா கதையையும் நானே சொல்லியிருந்தா, நீங்க வந்துரிப்பீங்களா?? அதான் சொல்லலை...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-62454903583032712872010-03-20T21:31:59.336-07:002010-03-20T21:31:59.336-07:00ஒத்த மரத்துக் குரங்கா உக்காசுண்டு இருக்கும் எனக்கு...ஒத்த மரத்துக் குரங்கா உக்காசுண்டு இருக்கும் எனக்கு //
அம்பி! கவனித்து ஆவன செய்யவும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-25811416159240858202010-03-20T21:05:51.139-07:002010-03-20T21:05:51.139-07:00// kittatatta midnitela pathiva potta takkuduku en...// kittatatta midnitela pathiva potta takkuduku ennoda kandanangal//
LK க்கு வடை கிடைக்காத வயத்தெரிச்சல் போல இருக்கு!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-89541540912352740822010-03-20T20:02:23.663-07:002010-03-20T20:02:23.663-07:00namakum padatukum rombaaaaaa distance.. so no comm...namakum padatukum rombaaaaaa distance.. so no comments abt post.. but kittatatta midnitela pathiva potta takkuduku ennoda kandanangalஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-86251784222022348072010-03-20T19:28:56.949-07:002010-03-20T19:28:56.949-07:00தக்குடு பாண்டி, படக்கதை சூப்பர். நீங்க சொன்ன விதம்...தக்குடு பாண்டி, படக்கதை சூப்பர். நீங்க சொன்ன விதம் அப்படி. எப்படிக் கஷ்டப்பட்டாலும் சரியா அந்தப் பொண்ணுக்கு அம்மா அப்பா கிடைத்தாச்சு.
அதுசரி நடுல அம்பியை வேற வம்புக்கு இழுக்கணுமா:)
ஆமாம் ,இப்படி அழகா எழுதறீங்களேஇதை முன்னாலியே ஆரம்பிச்சிரூக்கலாமே
படம் கிடைத்தால் பார்க்கிறேன்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-12948052007081982712010-03-20T12:03:23.143-07:002010-03-20T12:03:23.143-07:00எங்கே போச்சு நான் போட்ட லாங் கமெண்டு? திருப்பியும்...எங்கே போச்சு நான் போட்ட லாங் கமெண்டு? திருப்பியும் எல்லாம் டைப்படிக்க முடியாது போப்பா..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com