tag:blogger.com,1999:blog-497672224662843540.post39801395010316274..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்....தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-5060998721884442612015-10-31T11:48:18.115-07:002015-10-31T11:48:18.115-07:00தக்குடு வுக்கு நன்னிஹை!..:)இந்த மாமி கள் பண்ணுகி...தக்குடு வுக்கு நன்னிஹை!..:)இந்த மாமி கள் பண்ணுகிற தொல்லைகளை இவ்வளவு ரசனை யாக எழுதியதற்கு

// வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ // இந்த ஒரு நாளுக்காக தான் மற்ற நாலு நாளும் பொருத்து போகிறார்கள்Srinivasan Jhttps://www.blogger.com/profile/08788861068799637524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-56940621600810338132015-07-02T00:56:56.179-07:002015-07-02T00:56:56.179-07:00என்ன பேரு இது தக்குடு.? கோபாலகிருஷ்ணா சாரின் ...என்ன பேரு இது தக்குடு.? கோபாலகிருஷ்ணா சாரின் அறிமுகம் பாத்து இங்க வந்தேன். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை என்னா ஒரு நக்கல் நையாண்டி. செரிச்சு சிரிச்சு கண்ணெல்லாம் வேத்துடுச்சி ஹா ஹாAnonymoushttps://www.blogger.com/profile/01561581006189515323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-37527424830124443152013-10-23T02:30:11.802-07:002013-10-23T02:30:11.802-07:00I have shared this on FBI have shared this on FBAnonymoushttps://www.blogger.com/profile/13431178580881806037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-12115369745892837082012-07-02T21:35:07.775-07:002012-07-02T21:35:07.775-07:00very nice post with realityvery nice post with realityarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-8215957180888152062012-06-17T07:42:26.433-07:002012-06-17T07:42:26.433-07:00தக்குடு, ரொம்ப நல்லாவே இந்த IT கம்பெனிகளை புட்டு ப...தக்குடு, ரொம்ப நல்லாவே இந்த IT கம்பெனிகளை புட்டு புட்டு வெச்சுடிங்க!!!

அதுவும் ஊருக்கு வெளியில கம்பெனி கட்டிட்டு பஸ் பாஸ் எடுக்கலேனா அவா பண்ற பிகுவ நச்சுன்னு எழுதிருக்கேள் !!!டிசிஎஸ் பத்தி எழுதினது சூப்பர்! யுஎஸ் என்ன லூஸ் மோஷனா? ஹஹஹஹஹஹா !!Nandhinihttps://www.blogger.com/profile/07681151131235266302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-23479967759699477572012-04-25T06:12:23.307-07:002012-04-25T06:12:23.307-07:00Amazing Stuff...I have encountered this in most of...Amazing Stuff...I have encountered this in most of the functions i attend, All mamis will ask this and say that is the best company na, yen anga try pannalaya nu...

Poitu Poitu vara athu yenna loose motiona....top class sir...Ramprasadhttps://www.blogger.com/profile/15655182053522840182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-7156117663384180612011-09-08T05:45:25.054-07:002011-09-08T05:45:25.054-07:00Suuuuuper post thakkudu!!
"திங்கட்கிழமை ஆனா ...Suuuuuper post thakkudu!!

"திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வாங்கோ! புதன் கிழமை ஆனா எல்லாரும் கோமணம் கட்டிண்டு வாங்கோ! வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ" - idha padichuttu naa sirichadhukku, inga naalu vellaikaraanungalukku vilakkam solla vaendiyadhaa poachu!!

Adhu ennavo therila, enakkum eppovumae idheyyyyy prechnai than.. Naan romba aaraichi panni 'nalla company' nu mudivu panni engayachum poi saendhaa, yaarukkumae company paer theriya maatengudhu.. "Paavam.. nalla padikkala pola irukku.. Andha 4 periya company la vaelai kedaikkala" nu assume pannikaraa..King Vishyhttps://www.blogger.com/profile/06987220325850928122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-13138405617465862142011-08-20T20:37:10.998-07:002011-08-20T20:37:10.998-07:00soooooooooper!soooooooooper!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-36679217182623102552011-02-20T01:05:34.096-08:002011-02-20T01:05:34.096-08:00@ Rajeshwari madam - Thanks for your comment...:)@ Rajeshwari madam - Thanks for your comment...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-72212238631318843762011-02-15T03:41:02.792-08:002011-02-15T03:41:02.792-08:00எல்லா கம்பெனிகளையும் கலாய்த்து, காயப்போட்டாச்சு!!எல்லா கம்பெனிகளையும் கலாய்த்து, காயப்போட்டாச்சு!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-33942762612062656662011-02-05T01:21:36.534-08:002011-02-05T01:21:36.534-08:00@ ஷ்ஷ்- நீங்க சொல்லர்து உண்மைதான்! (குக்கர் விசில்...@ ஷ்ஷ்- நீங்க சொல்லர்து உண்மைதான்! (குக்கர் விசில் மாதிரி இருக்கு உங்க பேர்)..:))

@ ரசிகமணி - முற்றிலும் உண்மை..:)

@ சுகந்தி - நன்னிஹை!..;0

@ ஜெய்ஷ்ரீ மாமி - சந்தோஷம் பா!..;)

@ மதுரம் அக்கா - எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ நாள் ஆச்சு உங்களை பாத்து! செளக்கியமா அக்கா? ஆக அம்மவுக்கும் இப்போ என்னோட வண்டவாளம் எல்லாம் தெரியும்..:PP

@ ஷோபா மேடம் - தெரியாது, அவாளோட அண்ணா நாட்டுப்பொண் யாருக்காவது கிடைச்சா தெரியும் அவாளுக்கு..:P

@ ரஞ்ஜனி - ரொம்ப சந்தோஷம் பா! அந்த ரவாஇட்லி பேர் நன்னா தான் இருக்கு!!..:P

@ கோபாலன் அண்ணா - ஹா ஹா நல்ல காமெடி!..;)

@ கவினயா அக்கா - நன்னிஹை!..:)

@ கல்லிடை மாமி - உங்களை பாத்தாளே எனக்கு பயமா இருக்கு, இதுல தெரு பேரை சொல்லர்த்துக்கு நான் என்ன ...:)

@ சாந்தி மாமி - ஆமாம்!..:)

@ வல்லிம்மா - நமக்கு கொழந்தேள் தான் கண்ணுக்கு படறா!!..;)

@ 'Tech ops'மாமி - ;))

@ குமரன் - நான் ஒன்னும் ஐ டி கம்பெனி இல்லை, சாதாரண கணக்கு புள்ளை..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-86960438701416601212011-02-05T01:01:23.251-08:002011-02-05T01:01:23.251-08:00@ கொடி - எரிச்சல்னா அப்போ போஸ்ட் நன்னா இல்லையா??.....@ கொடி - எரிச்சல்னா அப்போ போஸ்ட் நன்னா இல்லையா??..:(

@ பரவஸ்து அண்ணா - அதே! அதே!

@ ATM அக்கா - கம்பேரிசன்ல தான் வண்டி ஓடுது..:)

@ கொடி- இந்த கமண்டை எங்க மன்னியும் ஒத்துண்டாச்சு அல்ரெடி!..;PP

@ சித்ரா அக்கா - செம காமெடி போங்கோ உங்களோட..:)

@ ரமணி சார் - சந்தோஷம்!..:)

@ மஹி - :))

@ பாஸ்டன் நாட்டாமை - நான் தான் சொல்லவே இல்லையே!!..:)

@vgr - ஒரு சின்ன திருத்தம் அது வேதா இல்லை 'வெள்ளி கொலுசு விஜி'..:PP

@ ஆயிலு - எனக்கு எதிரா ரிபீட்ட்ட்டு போடர்தே பொழப்பா போச்சு உமக்கு..;P

@ வி கடவுள் - சூப்பர் தகவல்..;)

@ பாலகுமாரன் - அண்ணாச்சி, நம்ப பதிவுக்கு வந்தும் தங்கமணிக்கு கமண்டா??..;))

@ மதி - ஓக்கே!..;)

@ வெங்கட் - ஆமாம்..:)

@ மன்னார்குடி மைனர் - போடுங்கோ படிச்சு சிரிக்கறோம்!..;)

@ மாதங்கி - நீங்க சிரிப்பேள்னு எனக்கு தெரியும்..:P

@ சுபா மேடம் - பாஸ்டனுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்..:)

@ ஹரிணி - நேரடியா பேர் சொன்னா ஒரு சுவாரசியம் இருக்காது..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-35489526926891448042011-02-02T18:04:12.360-08:002011-02-02T18:04:12.360-08:00IT கம்பனியில வேலை பாக்குற உங்களுக்கே இப்படின்னா c...IT கம்பனியில வேலை பாக்குற உங்களுக்கே இப்படின்னா chemitry படிச்சிட்டு ஆசிட் தூக்கி ஆணி புடுங்குற எங்களுக்கு என்ன மரியாதை கெடைக்கும்னு நெனைச்சு பாருங்க தக்குடு.( இப்பெல்லாம் chemistryன்னு சொல்லவே கூச்சமா இருக்கு. ஒழிக கலா மாஸ்டர்)சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-67696492976612735112011-01-31T23:29:10.786-08:002011-01-31T23:29:10.786-08:00Super post Thakkudu...
Antha loose Motion, Maapi...Super post Thakkudu...

Antha loose Motion, Maapilai US..mamiyar paati example super...

Infosys uniform example kalakal.

super comparison of wipro with Military ku aal yedukarthu...

Hari kutti..bath room saavi irukaa nu ketadhu..

mothathula blog super..I have read couple of times...

Keep posting :-)

'Techops' mamiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-59173674653061782502011-01-31T06:40:48.495-08:002011-01-31T06:40:48.495-08:00சாரி தக்குடு மா. ரங்காச்சாரி கடைக்குப் பக்கத்தில இ...சாரி தக்குடு மா. ரங்காச்சாரி கடைக்குப் பக்கத்தில இருக்கிற மாமி சரியான மக்கு. ஹனி வெல்லா. ஹனி நல்லதா இருக்குமான்னு கேக்கறா:)))
மாமிகள் போட்டோல எத்தனை லட்சண்மா இருக்கா!!பொண்கள் யாராவது இருக்காளான்னு கேட்டு வச்சுக்கோ.(இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தால்)
குசும்பு செய்யறதில திலகமாயிட்ட. நன்னா இருடா கோந்தே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-59933144204277570762011-01-31T01:36:27.575-08:002011-01-31T01:36:27.575-08:00Superb... adhuvum திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வா...Superb... adhuvum திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வாங்கோ! புதன் கிழமை ஆனா எல்லாரும் கோமணம் கட்டிண்டு வாங்கோ! வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ!னு ஸ்கூல் மாதிரி ஆயிரத்தெட்டு ரூல்ஸு வேற" LOLShanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-53233839800486044382011-01-31T01:22:55.020-08:002011-01-31T01:22:55.020-08:00akila mami kadhai suuuuuper. Nee yentha streetnu i...akila mami kadhai suuuuuper. Nee yentha streetnu innum yenakku pudipadalai, aanaa kusumbum kurumbum attakasamaa irukku. US la naanga yellarum read panni siruchundeyy irukkom. 2 mami photosum attakasam konthai.

Kallidai mamisannadhi streetnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-81999363990364452572011-01-30T19:01:23.352-08:002011-01-30T19:01:23.352-08:00//“T#$-ல இருக்கும் எங்காத்து மாப்பிள்ளை அமெரிக்காவ...//“T#$-ல இருக்கும் எங்காத்து மாப்பிள்ளை அமெரிக்காவுக்கு போயிட்டு போயிட்டு வருவார்!”னு சொல்லும் மாமியிடம் US என்ன லூஸ்மோஷனா? போய்ட்டு போய்டு வரர்த்துக்கு!ன்னு கேக்க வாய் வந்தாலும் சிரிப்பை அடக்கிண்டு ‘ஸ்திரமா ஒரு இடத்துல நம்பாத்து மாப்பிள்ளை இருந்தான்னா நீங்க பாட்டி ஆக முடியும்!’னு ‘ரொட்டிசால்னா’ சேகர் சென்டிமென்டா பாயிண்டை பிடிப்பான்.//

:))) தக்குடு, ரூம் போட்டு யோசிக்கறது நன்னாவே work out ஆறது :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-34965040717642140542011-01-29T10:20:22.590-08:002011-01-29T10:20:22.590-08:00நானும் இந்த மாதிரி நிறைய மாமிகள்ட மாட்டிண்டு முழிச...நானும் இந்த மாதிரி நிறைய மாமிகள்ட மாட்டிண்டு முழிச்சிருக்கேன். ஏதோ அவாத்து பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கற மாதிரி அவ்ளோ interrogation. citibank ல வேலை பண்றேன்னு சொன்னால் ஏண்டாப்பா city union bank ல வேலை பாக்கவா அமெரிக்க போய் படிச்சேன்னு கேள்வி வரும்.
அதுவும் கோயில் ல இப்படி பேசற போது இந்த மாமி எல்லாம் சாமி பாக்க வராளா இல்லை வம்பு பேச வராளானு இருக்கும்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-71653610911211917022011-01-29T00:35:38.627-08:002011-01-29T00:35:38.627-08:00Ha ha ha ha...irungoo naan sirichu mudichukkaren.y...Ha ha ha ha...irungoo naan sirichu mudichukkaren.yenna kurumbu ungalukku!chanceyy illai.naan sirichathu poothaathunu yennoda frndsaiyum kuptu kattinaa yellarum Rofl..:) dress code varnanaiyai yenga HR paakkanum ans cmmt about US frqnd trip also suuper dooper.perumal kovil conversation typical thakkudu style. why don't you write a series in this topic? Overall post is breathless comedy! keep it up.

@ vgr - //rava idli ranjani// helloo boss,yennai yethukku vambukku ilukkarell??..;))

Ranjani Iyer
'Akila'ulaka thakkudu rasikaigal mandramAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-25240638760577511662011-01-28T23:35:09.587-08:002011-01-28T23:35:09.587-08:00தக்குடு , அகிலா மாமிக்கு , @$கிள், ##ஹூ , @#$சாப்ட...தக்குடு , அகிலா மாமிக்கு , @$கிள், ##ஹூ , @#$சாப்ட் கம்பெனி பத்தியெல்லாம் இன்னம் தெரியாதா ?
ஷோபாShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-799621654639946432011-01-28T23:25:44.506-08:002011-01-28T23:25:44.506-08:00//“C#$-ல எதை வெச்சு ஆள் எடுக்கரான்னே தெரிலைடா, ஒவ்...//“C#$-ல எதை வெச்சு ஆள் எடுக்கரான்னே தெரிலைடா, ஒவ்வொருத்தரும் என்னப் பாரு! உன்னப் பாரு!னு லட்டுலட்டுவா இருக்கா!”னு எங்க அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்னு நேர்ல பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது. //

Enga amma romba varuthapattaanga unga anna blog update panniye romba naal aachenutu. Ippa puriyaradhu enna reason nuttu. Idhu madhiri nee ekkuthappa niraiya pottu kuduthu, veetula sema dose pola. Unga manni nanna gavanichirukka polairukku. Edhuku unakku indha naaradhar vela?Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-39253284464993754782011-01-28T23:03:12.359-08:002011-01-28T23:03:12.359-08:00Super post Thakkudu. Romba naal kazhichu vizhundh...Super post Thakkudu. Romba naal kazhichu vizhundhu vizhundhu sirichen. Bandaid/iodex vaangina paisa va needhaan un kekkran mekkran company la irundhu reimburse pannanum.

My mother is a regular visitor here. She enjoys all your posts very much. Unga annavoda blogum visit pannuvanga. Dubuku and Idli mamiyoda blogum vittu vekkaradhu illa. Nalla time pass avangalukku.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-53957208066507576212011-01-28T20:35:42.966-08:002011-01-28T20:35:42.966-08:00I enjoyed this post..Asusual Superb!I enjoyed this post..Asusual Superb!Jaishree Iyerhttps://www.blogger.com/profile/08732282347842605805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-40234112754452001542011-01-28T13:10:53.453-08:002011-01-28T13:10:53.453-08:00ஹா ஹா ஹா !!! கலக்கல்!!ஹா ஹா ஹா !!! கலக்கல்!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.com