tag:blogger.com,1999:blog-497672224662843540.post3133308643567040715..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: டிரைவிங்! டிரைவிங்!தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-72703825074139345152015-10-31T12:28:43.892-07:002015-10-31T12:28:43.892-07:00//நாலு தடவை சைக்கிளோட கீழ விழுந்து கை/கால் முட்டில...//நாலு தடவை சைக்கிளோட கீழ விழுந்து கை/கால் முட்டில ரத்தம் வந்து ஓட்ட ஆரம்பிச்சவாளும் ஜாஸ்தி//
நான் ஓட்ட கத்துகிட்டு கீழ விழுந்து அடி பட்டு அம்மா ஓட்ட கத்துக்க கூடாது ன்னுசொல்லி. இது போரில் கிடைத்த விழு புண்கள் அல்லவே சொல்லி ஒரு வழிய அம்மா வை சமாளிச்சாச்சு Srinivasan Jhttps://www.blogger.com/profile/08788861068799637524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-46557564507188518382012-07-25T09:41:26.882-07:002012-07-25T09:41:26.882-07:00பதிவு நன்றுபதிவு நன்றுDoha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-44136497258805643502012-06-29T11:10:55.398-07:002012-06-29T11:10:55.398-07:00appo veetla madurai thaan nu sollum :)appo veetla madurai thaan nu sollum :)Anonymoushttps://www.blogger.com/profile/13431178580881806037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-5129327335610101962012-06-11T23:52:20.839-07:002012-06-11T23:52:20.839-07:00I have shared an award with you !, pls visit my si...I have shared an award with you !, pls visit my site in your free time.

Congrats ! (me the first) :))

Regards.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-35908688766377970282012-06-10T12:25:18.296-07:002012-06-10T12:25:18.296-07:00ஸலாம்
1. நீங்கள் இருக்கும் நாட்டில் license எடுக...

ஸலாம்

1. நீங்கள் இருக்கும் நாட்டில் license எடுக்க எவ்வளவு செலவு ஆகும் இந்திய ரூபாயில் ?? அங்கயும் எதுவும் இலஞ்சம் கொடுக்கணுமா ?

2.இந்தியாவில் RTO விடம் international driving permit வாங்கி அதாவது நீங்கள் வசிக்கும் நாட்டில் கார் ஓட்டலாம ? ஓட்டலாம் என்றால் எல்லா மாதிரியான VISA வுக்கும் இது பொருந்துமா ?

தெரியவில்லை என்றால் யாரிடமும் கேட்டுநாச்சலும் சொல்லுங்க ...

pls expedidate your answer .. i hope ... thanks a lot ...

Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-26049336973236268952012-06-10T04:02:57.547-07:002012-06-10T04:02:57.547-07:00நல்ல நகைச்சுவை ! கலக்குறீங்க மாப்பிள்ளை!நல்ல நகைச்சுவை ! கலக்குறீங்க மாப்பிள்ளை!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-38329001830179626982012-05-29T08:07:44.179-07:002012-05-29T08:07:44.179-07:00Kinldy have a look at my blog page and offer your ...Kinldy have a look at my blog page and offer your comments , if you have the time.
Thanks.

http://vetrimagal.blogspot.in/2012/05/blog-post.htmlVetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-74553082514277322362012-05-24T07:06:27.594-07:002012-05-24T07:06:27.594-07:00உன் பிரெண்ட் எவ்வளவோ தேவலை. நான் சைக்கிள் ஓட்ட ...உன் பிரெண்ட் எவ்வளவோ தேவலை. நான் சைக்கிள் ஓட்ட கத்துக்கறச்சேயே என் தம்பியை தீர்த்து கட்ட முயற்சி பண்ணினேன் . பய தப்பிச்சுட்டான்.

Very good your thangamani learnt driving.:))))சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-78831096856943074972012-05-21T08:23:56.604-07:002012-05-21T08:23:56.604-07:00அப்பாடா . இப்ப தான் நிம்மதியாய் இருக்கு . என்னை எங...அப்பாடா . இப்ப தான் நிம்மதியாய் இருக்கு . என்னை எங்க அம்மாவோ, அப்பாவோ கணக்கு வாத்தியாரோ , அவ்வளவு ஏன் -- ஏன் ஆத்துக்காரி கூட அப்படி திட்டுனதில்லை. அந்த ட்ரைவிங் மாஸ்டர் ---- வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு திட்டியிருக்கான்.
- மனம் கவர்ந்த(!) பதிவு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-41465272461622353022012-05-20T04:29:18.820-07:002012-05-20T04:29:18.820-07:00சைக்கிளை 180 டிகிரி ஒடிச்சும் ”ஒடியற” மாதிரி நின்ன...சைக்கிளை 180 டிகிரி ஒடிச்சும் ”ஒடியற” மாதிரி நின்ன மாமியா?

கலக்கல் தக்குடு!! வழக்கம் போல் இடுப்பொடிய விழுந்து விழுந்து சிரிக்கவச்சாச்சு! குட்!!! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-53031491861929144662012-05-18T10:05:13.322-07:002012-05-18T10:05:13.322-07:00சிரிச்சு, சிரிச்சு, .....வீட்டிலே எல்லாருக்கும் கவ...சிரிச்சு, சிரிச்சு, .....வீட்டிலே எல்லாருக்கும் கவலை!;-) சூப்பருங்க!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-85837936563480885812012-05-18T03:22:04.150-07:002012-05-18T03:22:04.150-07:00உருண்டு புரண்டு சிரிஹ்ச்சதுல குரங்குப் பெடல் ஓட்டற...உருண்டு புரண்டு சிரிஹ்ச்சதுல குரங்குப் பெடல் ஓட்டற போஸ்ல ஃபரீஸ் ஆயிட்டேன். சுளுக்கிக் கொண்டு விட்டது! உங்களுக்கு மட்டும் சித்ரா கமெண்ட் போட்டுடறாங்க தக்குடு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-44072293330591722702012-05-18T02:04:47.744-07:002012-05-18T02:04:47.744-07:00வாழ்த்துகள் தங்கமணிக்கு.
காரோட ஒரு போஸ் கொடுத்திர...வாழ்த்துகள் தங்கமணிக்கு.
காரோட ஒரு போஸ் கொடுத்திருக்கலாமே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-53852168255417506412012-05-18T01:52:32.654-07:002012-05-18T01:52:32.654-07:00Congrats to ur wife :-)Congrats to ur wife :-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-52894491435468466032012-05-17T20:14:42.495-07:002012-05-17T20:14:42.495-07:00சங்கரன் சைக்கிள் ஓட்டினது சரி, நீ சைக்கிள் கத்துண்...சங்கரன் சைக்கிள் ஓட்டினது சரி, நீ சைக்கிள் கத்துண்டது பத்தி சொல்லவே இல்லையே !

// பேசாம தங்கமணியை ஓட்டச் சொல்லி பக்கத்துல ஜம்னு உக்காந்து போக வேண்டியதுதானே :)//

இதை நான் வழி மொழிகிறேன்Shobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-67427821088541996412012-05-17T14:12:32.770-07:002012-05-17T14:12:32.770-07:00//என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் ...//என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு//

எனக்கு பெருமையா இருக்கு'னு காதுல விழுந்தது...சரி தானே...:)

எல்லார் வாழ்கையிலும் இந்த சைக்கிள் அத்தியாயம் உண்டுனு நினைக்கிறேன்... என்னோட டிராப்ட்ல ஒரு வருசமா இருக்கு... எப்ப போடலாம்னு (!) யோசிச்சுட்டு இருக்கேன்...:)) BTW not BMW சூப்பர் ஸ்டோரி...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-56871105366305425762012-05-17T13:50:19.720-07:002012-05-17T13:50:19.720-07:00Ada ada thangamaniku yennoda vazhuthukkal..Ada ada thangamaniku yennoda vazhuthukkal..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-26777392392248222012012-05-17T10:37:05.838-07:002012-05-17T10:37:05.838-07:00Congrats to Thangamani :)Congrats to Thangamani :)A and Ahttps://www.blogger.com/profile/17326015555690515362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-23876888181916030052012-05-17T10:06:40.685-07:002012-05-17T10:06:40.685-07:00//ஆனா இந்த சொதப்பல் எதுவும் இல்லாம ரெண்டு போலிஸை வ...//ஆனா இந்த சொதப்பல் எதுவும் இல்லாம ரெண்டு போலிஸை வண்டில ஏத்திண்டு "உள்ள ஒக்காரும் ஓய்ய்ய் ஏழரையே உமக்கு போட்டுகாட்டரேன்”னு சொல்லி ஓட்டிக்காட்டி லைசன்ஸ் வாங்கிண்டு வந்த என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு.//

பெருமையாவும்தானே? வாழ்த்துகள் தங்கமணிக்கு :)

//லைசன்ஸ் வாங்கி ஒரே வாரத்துல பிள்ளையார் கோவில் முக்குல மாமி மேல மோதின சங்கரன் மாதிரி சிக்னல்ல சிவனேனு நின்னுண்டு இருந்த ஒரு பெரிய கார் பின்னாடி போய் டமார்னு மோதிட்டு ‘பே பே’னு முழிச்சேன்.//

அச்சச்சோ. ஜாக்கிரதையா ஓட்டு கோந்தே! இல்லன்னா பேசாம தங்கமணியை ஓட்டச் சொல்லி பக்கத்துல ஜம்னு உக்காந்து போக வேண்டியதுதானே :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-8157887164011407092012-05-17T07:30:54.344-07:002012-05-17T07:30:54.344-07:00தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு//...தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு//
haahaahaah!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-82854179152290548812012-05-17T06:26:50.780-07:002012-05-17T06:26:50.780-07:00///நம்ப ஊர்ல இப்ப கல்யாணத்துக்கு நல்ல பொண்ணு கிடைக...///நம்ப ஊர்ல இப்ப கல்யாணத்துக்கு நல்ல பொண்ணு கிடைக்கர்து எவ்ளோ கஷ்டமோ அதை மாதிரி கத்தார்ல டிரைவிங் லைசன்ஸ்/////

.....//////ஆனா இந்த சொதப்பல் எதுவும் இல்லாம ரெண்டு போலிஸை வண்டில ஏத்திண்டு "உள்ள ஒக்காரும் ஓய்ய்ய் ஏழரையே உமக்கு போட்டுகாட்டரேன்”னு சொல்லி ஓட்டிக்காட்டி லைசன்ஸ் வாங்கிண்டு வந்த என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு/////......

.................... ஏதோ என்னால முடிஞ்ச சிண்டு!!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-84115647428600486202012-05-17T06:00:26.017-07:002012-05-17T06:00:26.017-07:00படம்-1; எப்படியெல்லாம் டெவலப்பாகி போய்கிட்டு இருக்...படம்-1; எப்படியெல்லாம் டெவலப்பாகி போய்கிட்டு இருக்காய்ங்க ... :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-40856903605552051562012-05-17T05:14:22.458-07:002012-05-17T05:14:22.458-07:00உங்க புல்லட் சூப்பர்.நான் சைக்கிள் கத்து கொண்டது இ...உங்க புல்லட் சூப்பர்.நான் சைக்கிள் கத்து கொண்டது இரண்டே நாளில் என் தம்பியிடம்.ஆனால், சைக்கிள் கிளம்புனும்னா சைக்கிள் பக்கமாய் ஒரு பெரிய கல் இருக்கணும் அதில் இடது காலினை வைத்து கொண்டு தான் புறப்படுவேன்.

காருக்கு வீட்டில் மூன்று ட்ரைவர்கள் இருப்பதால் ஓட்டவே ஆசை வரலை. கணவரும்,இரண்டு மகன்களும் தான் அந்த ட்ரைவர்கள்.

மிக அருமையான பதிவு தக்குடு.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-85516231656734508702012-05-17T04:51:56.325-07:002012-05-17T04:51:56.325-07:00‘விஸ்வரூபம்’ எடுத்த ஆஞ்சனேயர் மாதிரி பாதை முழுசும்...‘விஸ்வரூபம்’ எடுத்த ஆஞ்சனேயர் மாதிரி பாதை முழுசும் மாமிதான் நிறைஞ்சு இருக்கா நான் என்ன பண்ணமுடியும்’னு பரிதாபமா சொன்னான். சங்கரன்
-ஹா... ஹா... ஹா... அருமை தக்குடு.

“ஆசானே! கிளட்சை யான் சவட்டும், ஆசான் கியரை போடும் மனசுலாயோ?”னு கேட்டதுக்கு அப்புறம் அவருக்கு என்மேல இருந்த கொஞ்சனஞ்ச மரியாதையும் போயிடுத்து.
-இப்டித்தான் என்னோட தங்கமணியும் டிரைவிங் கத்துக்கும போது என்னை பாடாப் படுததினா. மலரும் நினைவுகளை எழுப்பிட்டீரே...

இப்ப தோஹா ரோடுகள்ல பயமில்லாம ஓட்டறீங்க தானே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-54932154294528026382012-05-17T04:16:59.904-07:002012-05-17T04:16:59.904-07:00ஆஹா இவளவு கஷ்ட்டப்பட்டூட்டேளே. ஆமா ஒழுங்கா ட்ரைவ் ...ஆஹா இவளவு கஷ்ட்டப்பட்டூட்டேளே. ஆமா ஒழுங்கா ட்ரைவ் பண்ண வந்துடுத்தா?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com