tag:blogger.com,1999:blog-497672224662843540.post3021821339685698228..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: எழுதும் கைக்கு.......தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-82039872778357967132011-01-26T23:34:31.233-08:002011-01-26T23:34:31.233-08:00//பெரிய லெவல்ல உங்களுக்கு தரலாம்னு நினைச்சேனே! அது...//பெரிய லெவல்ல உங்களுக்கு தரலாம்னு நினைச்சேனே! அது வேண்டாமா உங்களுக்கு!..:)// athellam onnum vendam. neenga azlaka pesiyee yellaraiyum yemathiduvel.so olunga antha second photola irukkum design mattum vangi thanthaa poothum.

Ranjani IyerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-42604311145110247922011-01-25T12:25:20.475-08:002011-01-25T12:25:20.475-08:00காப்பு/கங்கணம்/வளையல் எல்லா டிஸைனும் நல்லா இருக்கு...காப்பு/கங்கணம்/வளையல் எல்லா டிஸைனும் நல்லா இருக்கு தக்குடு! :)

மரியாதை செய்தவர்களுக்கும்,செய்யப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-1628481817818854752011-01-24T12:03:56.215-08:002011-01-24T12:03:56.215-08:00பரிசு வாங்கிய கரங்களுக்கும் வழங்கிய கரங்களுக்கும் ...பரிசு வாங்கிய கரங்களுக்கும் வழங்கிய கரங்களுக்கும் , கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு ஒடச்ச தக்குடுக்கும் வாழ்த்துக்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-80319877616037296602011-01-24T10:25:33.373-08:002011-01-24T10:25:33.373-08:00@ சாந்தி மாமி - நெஜமா அனுப்பி இருக்கேன் சிங்கப்பூர...@ சாந்தி மாமி - நெஜமா அனுப்பி இருக்கேன் சிங்கப்பூருக்கு, வேணும்னா ஜெய்ஷ்ரி அக்கா கைல பாருங்கோ! ஒரு புது ப்ரேஸ்லெட் இருக்கும்..:))

@ வித்யா அக்கா - தாங்க் யூ!..:)

@ கோபால் சார் - நீங்க வேற, அதெல்லம் ஒன்னும் இல்லை, மீ சாதாரண ஆள் ஒன்லி!..:)

@VGR - டாங்க் யூ!...:)

@LK - நன்னிஹை!..:)

@ டுபுக்கு அண்ணாச்சி - ஓய் அண்ணா, நான் எப்ப ஓய் பொண்ணு பாக்க சொன்னேன்..:PP

@ ரஞ்ஜனி - ஹா! ஹா! உங்களுக்கு வெறும் வளை மட்டும் போதுமா? பெரிய லெவல்ல உங்களுக்கு தரலாம்னு நினைச்சேனே! அது வேண்டாமா உங்களுக்கு!..:)

@ கவினயா அக்கா - பல கோடி நூறாயிரம் எல்லாம் வேண்டாம் அக்கா, இருக்கும் வரைக்கும் 'அவளோட' ஞாபகத்தோட இருந்தா போதும்!..:)

@ ரமேஷ் அண்ணா - தாங்க் யூ சாரே!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-52039548630093578912011-01-24T09:42:38.663-08:002011-01-24T09:42:38.663-08:00kalakittingo saru...kalakittingo saru...R. Rameshhttps://www.blogger.com/profile/00314470449340373184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-14768515866047094242011-01-23T15:14:22.771-08:002011-01-23T15:14:22.771-08:00wow, thakkudu... I am truly touched! தக்குடு கையால...wow, thakkudu... I am truly touched! தக்குடு கையால வளை போட்டுக்கிற அதிர்ஷ்டம் எனக்கே எனக்கா! ச்சோ ச்வீட். பிறரைப் பாராட்டவே பதிவிட்ட தக்குடு பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் அமோகமாக வாழ்க! பல அருமையான பதிவர்களின் அறிமுகத்துக்கும் மிக்க நன்றிப்பா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-66189637810719195742011-01-23T10:54:23.099-08:002011-01-23T10:54:23.099-08:00Dear Thakkudu, woooooow chancey illai, nalla thoug...Dear Thakkudu, woooooow chancey illai, nalla thought process,kankanam designs yellam pramatham. selection & avaalukku neenga kudukkum introvukkakavey yellarum senthu ungalukku oru kankanam podanum.vilunthu vilunthu comment podaravalukkum(yenakkuthaan) oru kankanam pottu irukkalaam, naangalum santhosha paduvom illaiyaa??..:) ples continue ur innovations.

Ranjani IyerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-21242842674268390222011-01-23T01:41:04.999-08:002011-01-23T01:41:04.999-08:00ஆஹா என்னன்னு சொல்றது....கங்கணத்த பத்திரமா வாங்கிக்...ஆஹா என்னன்னு சொல்றது....கங்கணத்த பத்திரமா வாங்கிக்கிறேன். மிக்க நன்றி தக்குடு. //ரத்த பாசத்தையும் தாண்டிய ஒரு ஈர்ப்பு அவரிடம் எனக்கு உண்டு. // டச் பண்ணிட்ட தக்குடு :)) நீ அங்க லண்டன்ல ஒரு பொண்ணு பாருங்கோன்னு சொன்னத இனிமே நான் சீரியஸா எடுத்துண்டு உனக்கு இங்க வெள்ளக்கார பெண் தேடறேன் :)))))Dubukkuhttp://dubukku.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-59439747088275524822011-01-22T18:43:20.946-08:002011-01-22T18:43:20.946-08:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-41232387894691021532011-01-22T15:53:21.506-08:002011-01-22T15:53:21.506-08:00Congrats to all. Wishes to you too Thakkudu!!
-vg...Congrats to all. Wishes to you too Thakkudu!!

-vgrvgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-25431519545661679272011-01-22T12:56:57.731-08:002011-01-22T12:56:57.731-08:00ஆஸ்கார் அவார்ட்ஸ் மாதிரி இது தக்குடு அவார்ட்ஸ் போ...ஆஸ்கார் அவார்ட்ஸ் மாதிரி இது தக்குடு அவார்ட்ஸ் போல இருக்கு.
உன்னோட PR skills நன்னா தெரியறது.
இவா போஸ்ட் எல்லாம் இனிமே பாக்க ஆரம்பிக்கறேன்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-82181102266224675612011-01-22T02:46:35.890-08:002011-01-22T02:46:35.890-08:00kallakku thakkudu, congrats to all who have receiv...kallakku thakkudu, congrats to all who have received the awards :-)vidhyahttp://vidhas-jg.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-18243605105559443432011-01-22T01:47:06.182-08:002011-01-22T01:47:06.182-08:00Kalakkarey thakkudu.. Oru doubt.. Nejamavey valai ...Kalakkarey thakkudu.. Oru doubt.. Nejamavey valai anupchayaa? illa padaththula thaan awardaa?Shanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-74466295118607742032011-01-21T22:10:32.669-08:002011-01-21T22:10:32.669-08:00@ வல்லிம்மா - பாயிண்ட் நோட்டட்..:) இந்த கமண்ட்லையே...@ வல்லிம்மா - பாயிண்ட் நோட்டட்..:) இந்த கமண்ட்லையே எத்தனை ராஜா வந்துருக்கு பாத்தேளா? அதான் வல்லிம்மா..:) அந்த பொல்லாத கோந்தைக்கு நீங்க தான் சரியான ஆள்..:)

@ ரக்ஸ்ஸ்ஸ் அடுக்களை - லவட்ட எல்லாம் வேண்டாம் ரக்ஸ்ஸ், என்னை வைய்யரவாளுக்கே வாங்கி போடும் போது உங்களுக்கு போடமாட்டேனா என்ன?..:)) நன்னிஹை அக்கா!..:0

@ லெக்ஷ்மி அம்மா - ரொம்ப சந்தோஷம் அம்மா!..:)

@ மாதங்கி - ஹா! ஹா! உங்களுக்கு கைல போட்டதுல வல்லிம்மாவுக்கும் சந்தோஷமாம்..:) சிங்கப்பூர் சமையலை அவசரப்பட்டு அதுல உள்ளதுபடி சமைச்சு சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கோ, அது சமைத்துப் பார்! மட்டுமே, சாப்பிட்டு பார்!னு அவா எங்கையுமே சொன்னது இல்லை..:PP

@ இட்லி மாமி - சிறு வாணினு சொன்னதால் உங்களை சின்ன பொண்ணுனு சொல்லிட்டதா தப்பா நினைச்சு வருந்த வேண்டாம். நீங்க ஒரு நு எல்லாருக்குமே தெரியும்..:P
ஆமாம், வளையல் ஆராய்ச்சியோட விளைவு தான் இந்த பதிவு..;P

@ சுப்பு தாத்தா - அதுல ஒரு கங்கணத்துக்கு உங்க நாட்டுப்பொண்(my akka) தான் ஸ்பான்சர் தெரியுமா??..:))

@ சியாட்டில் சிங்காரி - தக்குடுவோட அண்ணானு வாசிச்சேன், அப்போ நீங்க அம்பியை தான் போட்டு தள்ளனும்..:) கரெக்ட்டு எனக்கும் அப்பாவியை யாருன்னே தெரியாது!..:P

@ King vishy - ரொம்ப சந்தோஷம் விச்சு! பெங்களூர்ல எல்லாரும் செளக்கியமா இருக்காளா??..:)

@ கேடி அக்கா - இன்னும் யாரெல்லாம் ஓசி பேப்பர் படிக்கரானே தெரியலை கொடி! தக்குடுவுக்கு ஆடரவு பெங்களூர்ல எப்போதும் உண்டு!..;)

@ சித்ரா அக்கா - உங்க ப்ளாக்ல இனிமே ஒரு அவார்ட் மாட்டர்த்துக்கு இடம் இல்லைங்கர்துனால தான் பாவம் பொழச்சு போகட்டும்னு விட்டுட்டேன்...;)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-68884351327661972372011-01-21T20:51:46.308-08:002011-01-21T20:51:46.308-08:00@ ஜெய்ஷ்ரீ அக்கா - ஹலோ, சமயம் கிட்டும் போதெல்லாம் ...@ ஜெய்ஷ்ரீ அக்கா - ஹலோ, சமயம் கிட்டும் போதெல்லாம் நல்ல விஷய ஞானம் உள்ளவாளை தக்குடு கெளரவப்படுத்த தவறினதே கிடையாது. உங்களோட கை அளவு வாராவாரம் பெரிசாயிண்டே போகர்துன்னு ராக்ஸ்ஸ் என்கிட்ட ஏற்கனவே சொல்லியதால் உங்களுக்கு மட்டும் ப்லெக்ஸி மாடல் கங்கணம் தான் வாங்கி இருக்கேன்...;PP

@ பரவஸ்து அண்ணா - பத்தேளா உங்களுக்கு தான் இந்த நல்ல ஐடியா தோனியிருக்கு...:)

@ ஷைலஜா அக்கா - நீங்க எல்லாம் பெரிரிரிரிய ஆட்கள் அக்கா, உங்களுக்கு மரியாதை பண்ணும் அளவுக்கு தக்குடுவுக்கு யோக்யதை இன்னும் வரலை..:) வைரத்துக்கே எதுக்கு மறுபடியும் வைரம்?..:)

@ ஷோபனா மேடம் - கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ மேடம்!...:)

@ வெங்கட் அண்ணா - ரொம்ப சந்தோஷம் பா!..:)

@ ரசிகமணி - இதுக்குத்தான் உங்க கையால மைனருக்கு மரியாதை பண்ணச் சொன்னது, உங்கள் கமண்டை ரசித்தேன்..:)

@ மன்னார்குடி மைனர் - இதுல ஆச்சர்யப்பட ஒன்னுமே இல்லை, அந்த கங்கணம் வித்வத் உள்ள ஒரு வித்வானின் கைகளை அடைந்தது அவ்ளோதான்..:) & உங்க பேரை டைப் பண்ணினாலே ரசிகமணிக்கு குடி தனியாதான் வருதாம் ...:PP

@ சுபா மேடம் - என்ன இருந்தாலும் வள்ளல் வள்ளல் தான்( நான் உங்களை சொன்னேன்). ரொம்ப சந்தோஷம் பா!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-27778130490513033452011-01-21T12:46:32.627-08:002011-01-21T12:46:32.627-08:00Anonymous said...
ஆஹா கலக்கிட்டியே தக்குடு......Anonymous said...

ஆஹா கலக்கிட்டியே தக்குடு...அடுத்ததடவை வைர நெக்லஸ் கொடுக்கிற ஐடியா இருக்கறபோதாவது என்னை நினைச்சிக்கோப்பா.

.....அப்போ, என்னையும் மறந்துராதேடா, அம்பி!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-68038995701220619782011-01-21T10:22:21.634-08:002011-01-21T10:22:21.634-08:00@Vishy: ayyiyo nee edhuku inga vandha??!! :O adhu ...@Vishy: ayyiyo nee edhuku inga vandha??!! :O adhu dushprayogam illa, creative license.. :PPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-35926277955632547812011-01-21T09:14:33.270-08:002011-01-21T09:14:33.270-08:00Pudhumaiyaana yukthi.. enjoyed reading the post.. ...Pudhumaiyaana yukthi.. enjoyed reading the post.. and got a bunch of links to peruse too :D Thanks boss!!

@Porkodi.. idhu nalladhukkilla.. kadhaasiriyai-ngra un padhaviya dhushprayogam panna koodaadhu.. pannine, comment-aasiriyargal-ngra enga padhaviya naanga dhushprayogam panna vaendi irukkum.. Mind it! :PKing Vishyhttps://www.blogger.com/profile/06987220325850928122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-66815470912495639982011-01-21T09:07:21.187-08:002011-01-21T09:07:21.187-08:00நான் இந்த பதிவை படிக்கவே இல்லை, அப்பாவியை யாருன்னே...நான் இந்த பதிவை படிக்கவே இல்லை, அப்பாவியை யாருன்னே எனக்கு தெரியாது.

(தக்குடு அண்ணா இருங்க இருங்க கதைல உங்க கேரக்டர் கொண்டு வந்து போட்டுத் தள்ளறேன்..)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-66407215010121576272011-01-21T07:52:43.724-08:002011-01-21T07:52:43.724-08:00தங்கம் கிராம் ரூபா 1900
தக்குடுவோட பதிவுக்கு
...தங்கம் கிராம் ரூபா 1900
தக்குடுவோட பதிவுக்கு
தக்க பின்னூட்டம் போடறவாளுக்கு
தள்ளுபடி ரூபா 1000

தோஹாவுக்கு ஓடி வாங்கோ !

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-42988318265122451302011-01-21T07:16:02.943-08:002011-01-21T07:16:02.943-08:00ஒரே ஒரு டவுட்...
கம்மல் ஆராய்ச்சி மூக்கு ஆராய்ச்ச...ஒரே ஒரு டவுட்...
கம்மல் ஆராய்ச்சி மூக்கு ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சு இப்போ காப்பு ஆராய்ச்சியா? (இல்ல நேயர் விருப்பமா...? ஹா ஹா ஹா) ஜஸ்ட் அ கொஸ்டின்... நோ டென்ஷன்... ஒகே... ஹா ஹாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-75978615152405249212011-01-21T07:14:03.235-08:002011-01-21T07:14:03.235-08:00//எங்கூரு அம்மணி , ஒரே ஒரு புள்ளி வைத்து, கையெடுக்...//எங்கூரு அம்மணி , ஒரே ஒரு புள்ளி வைத்து, கையெடுக்காமால் ஒன்பது கோலங்கள் எழுத்தில் வரையும் வல்லமை பெற்ற கைக்கு கங்கணம் சரியான தேர்வு....வாழ்த்துகள்//
மிக்க நன்றி பத்மநாபன் அண்ணா...

//சீக்கிரமா நீ COMPLETE ஆகவும்.... FINISH ஆவும் ஆகணும்ன்னும்//
ஹா ஹா ஹா ஹா... கன்னா பின்னா ரிபீட்டு... சூப்பர் RVS சார்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-29610171466597710482011-01-21T07:13:45.941-08:002011-01-21T07:13:45.941-08:00//யசோதையின் இளஞ்சிங்கத்துக்கு//
கலக்கல் intro ... ...//யசோதையின் இளஞ்சிங்கத்துக்கு//
கலக்கல் intro ... வாழ்த்துக்கள் RVS சார்... ரசிகமணி பட்டம் சூப்பர்.... கண பொருத்தம் பத்மநாபன் அண்ணாவுக்கு...

// அரங்கத்து சுட்டிப் பெண்ணுக்கு 'மொழியில் நடை அழகு'என்ற பிரிவின் கீழ்//
வாட் அ coincidence ? நேத்திக்கி தான் மாதங்கி ப்ளாக்ல இதே போல் ஒரு கமெண்ட் போட்டேன்... உங்க அழகு தமிழ் படிக்கவே இங்க வரேன்னு... சூப்பர்....வல்லிம்மா சூப்பர் selection இந்த honor க்கு

//இது டுபுக்கோட டச்நு வாசகர்களை உணரச்செய்த ஒரு படைப்பாளி//
ஆஹா... பொருத்தம் இது பொருத்தம்... //‘என்றும் அன்புடன்’ போட்டு போட்டு கைசிவந்த நமது பாசத்துகுரிய பாஸ்டன் நாட்டாமையின்// சூப்பர்... ஹா ஹா ஹா...

//"அழகான பாகசாலை" என்ற பிரிவின் கீழ் இந்த சமையல் வித்வானுக்கு //
பொருத்தமான தேர்வு... சூப்பர்... காப்பு போட்டவங்களும் கலக்கல் தேர்வு...

//சிறுவாணியின் சிறு வாணி//
ஆஹா... உள்குத்து ஒண்ணும் இல்லியே.... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...made my day...thank you

// துடுக்குத் தனமான கமண்டுகளில் சிறந்தவரும், கணேஷ் வசந்துக்கு மீண்டும் உயிர் தந்து குட்டி சுஜாதாவானவரும் ஆன சியாட்டில் சிங்காரியின் ராசியான கைகளால் ஸ்வர்ணவளை அணிவிக்கப்படுகிறது//
நன்றி நன்றி நன்றி... பொற்கொடி... கொரியர் எப்ப அனுப்புனீங்க tracking நம்பர் எல்லாம் தனி மெயில்ல வருதா? ஒகே ஒகே... காப்பு களையா இருக்கு... நல்ல selection ... அடுத்த மாச family day gettogether க்கு புதுசு போட்டுக்க வாய்ப்பு... நன்றிங்கோ... (now Porkodi escape...ஹா ஹா ஹா)

//இந்த அபிராமியின் ரசிகைக்கு //
wow... எப்படி இப்படி selection ? அற்புதம்... நீயேவா prize distribution ... ஒகே ஒகே... சூப்பர்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-54591715854180204892011-01-21T06:58:38.662-08:002011-01-21T06:58:38.662-08:00THANKU!!! Thanku Boss!
athulayum ms. valliyasimha...THANKU!!! Thanku Boss!
athulayum ms. valliyasimhan amma kaiyaala vaanginathula romba santhosham!
namakku intha award-ellaam yaaro tharangarathe romba 'pleasant' aana surprise!
thangam-vikkara vilaikku valaiyal kidachchathula romba santhosham!

yaa.. intha 'singapore samaiyal' post padichchathulernthu antha samaiyal-laam yaar pannaraa nnu therinjukanum-nu romba aasayaa irunthen... :) excellent-aa irukku avaaloda blog.. photo paaththaale antha dish-a panni paaththu(cha..cha.. naama pannuvomaa...?)... amma va panni kodukka solli saapdanum pola irukku! sooper choice, boss!

Thanku, once again! :)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-9213972470077106822011-01-21T06:52:36.357-08:002011-01-21T06:52:36.357-08:00ஆஹா மிகவும் சுவாரஸ்யமான பதிவு.ஆஹா மிகவும் சுவாரஸ்யமான பதிவு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com