tag:blogger.com,1999:blog-497672224662843540.post1816645018093064885..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: நினைவெல்லாம் நித்யா!தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-78915835862696044292010-04-29T02:16:30.077-07:002010-04-29T02:16:30.077-07:00கவலைப்படாதே... இந்த வாரம் ஊருக்கு போறேன்... உங்க ர...கவலைப்படாதே... இந்த வாரம் ஊருக்கு போறேன்... உங்க ரெண்டு பேருக்கும் வில்லங்கமான விமானப்படைக்காரர் ஊரில் இருப்பதாக கேள்வி... அவரிடமும் திருவாளர் எங்கள் தாத்தாவிடமும் பேசி விட்டு அடுத்த பின்னூட்டம் போடுறேன்... அது சரி... எல்லாம் இங்கே எழுதுறே... அந்த நித்யாவை பத்தி முத்துவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தா, அந்த நித்யகன்னி, திருமதி.தகடு ஆகி இருக்கலாம்ல... அதை பண்ணுலே மொதல்ல... பரவா இல்ல... பத்த வைக்கிறதுக்கு தானே நாங்கள்லாம் இருக்கோம்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-81686891966352005402010-03-31T08:19:01.882-07:002010-03-31T08:19:01.882-07:00அன்புள்ள தக்குடு
கீழ்க்கண்ட படங்களின் விமர்சனத்து...அன்புள்ள தக்குடு
கீழ்க்கண்ட படங்களின் விமர்சனத்துக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அர்ஜெண்டாக போடவும்.டீவீடீ வாங்கிப்பார்த்தாவது போடவும். இல்லாட்டி பொறுமையுடன் காத்திருந்தால் பொதிகையில் வரும்!

சிவகவி
சாந்த சக்குபாய்
சதாரம்
ராஜமுக்தி
சக்கரதாரி
ஆலமாரா - இந்தியாவின் முதல் பேசும் படம்!
மங்கம்மா சபதம் (அவா ஊதினா இவா வருவா புகழ் ரஞ்சனின் நடிப்பில் வைஜெயந்தி மாலா வின் அம்மா வசுந்தரா நடித்தது, அசாத்தியமான படமாக்கும்)

பெரியோர்களின் ஆசீர்வாதப்படி சீக்ரமே விவாஹப்ப்ராப்த்தி ரஸ்த்துன்னு ஆசீர்வாதிச்சுட்டு, விடை பெறுகிறேன்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-57809978593138989082010-03-31T08:08:24.021-07:002010-03-31T08:08:24.021-07:00@ அடப்பாவி தங்கமணி - எழுதிட்ட போச்சு! ஆனா இப்போதைக...@ அடப்பாவி தங்கமணி - எழுதிட்ட போச்சு! ஆனா இப்போதைக்கு சினிமா பத்தி எதுவும் கிடையாது...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-31382873417194978502010-03-31T07:42:31.441-07:002010-03-31T07:42:31.441-07:00@ ஜெய்ஷ்ரீ மா - அடடே! வரணும் அம்மா,/அச்சா!! கடையமா...@ ஜெய்ஷ்ரீ மா - அடடே! வரணும் அம்மா,/அச்சா!! கடையமா?/ அச்சா நஹி ஹை! மே கல்லிடை ஹை!....:)
மதுரையம்பதி அண்ணாவோட பதிவுலேயே டெண்டு அடிச்சு தங்காமல் இந்த குழந்தையோட பதிவு பக்கமும் அடிக்கடி வந்து போகவும்...:)

@ ம'பதி அண்ணா - இந்த மதுரைக்காராளே வழிமொழியர்துல பலே கில்லாடிகள்...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-55685495855347002552010-03-31T04:32:00.833-07:002010-03-31T04:32:00.833-07:00போட்டுத் தாக்குறீங்களே சாமி, பாவமில்லையா நாங்கள்ளா...போட்டுத் தாக்குறீங்களே சாமி, பாவமில்லையா நாங்கள்ளாம்?.. வல்லியம்மா & ஜெயஸ்ரீ-மா சொல்வதை நானும் வழி மொழிந்து மகிழ்கிறேன்..:))மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-37033689119162142792010-03-31T02:55:47.702-07:002010-03-31T02:55:47.702-07:00போன வாரம் ஆத்தா இந்த வாரம் நித்யா வா?பாத்துண்டு இர...போன வாரம் ஆத்தா இந்த வாரம் நித்யா வா?பாத்துண்டு இருக்கேன்...........

""எனக்கு தெரிஞ்ச ஒரே நித்யா கடையத்துல இருக்கா, அவளோட முழூ பெயர் நித்ய நித்ய கல்யாணி, ஸ்வாமி பெயர் மறந்து போயாச்சு ""

ஆஹ்ஹா!! இதானே வேண்டாங்கறது!! நிஜ்ஜ்ஜ்ஜம்மா...? வல்லியம்மா சொல்லறாப்பல கேக்க வேண்டியவாளுக்கு கேக்கட்டும்.. டும்..டும்..!!!!!!!!!?????????:))))))))

ஸ்வாமி பேரு விஸ்வநாதர் அத மட்டும் எப்படிப்பா convenient ஆ மற்ந்துட்டீங்க?:))

அச்சா!! கடையமா?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-22117009706105760242010-03-29T13:31:42.270-07:002010-03-29T13:31:42.270-07:00நேயர் விருப்பம் - 1940 ல வந்த குலே பகாவலி பற்றி எழ...நேயர் விருப்பம் - 1940 ல வந்த குலே பகாவலி பற்றி எழுத இயலுமா புலவரே
ஐயோ...யாராச்சும் காப்பாத்துங்க...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-49252559065354506462010-03-29T10:12:04.485-07:002010-03-29T10:12:04.485-07:00@ ஆயில்யன் - நீங்க கேட்ட மாதிரியே நித்யாவை பத்தி ஆ...@ ஆயில்யன் - நீங்க கேட்ட மாதிரியே நித்யாவை பத்தி ஆனந்தமா எழுதியாச்சு...:)

@ TRC மாமா - இப்போதைக்கு சினிமா விமர்சனம் கிடையாது ...:) இந்த பதிவும் பாடல் பற்றியதுதான்.

@ மலை வாத்தியார் - எழுதிட்டா போச்சு...:)

@ கவினயா அக்கா - உங்களை பொட்டிக்குள்ள வரவைக்க நான் பட்டபாடு வீண்போகவில்லை...:)

@ சித்ரா அக்கா - இப்பொ வரும் படம் எல்லாம் பாக்கரமாதிரியா இருக்கு??

@ வல்லியம்மா - நீங்களும் ஆரம்பிச்சாச்சா?? எனக்கு தெரிஞ்ச ஒரே நித்யா கடையத்துல இருக்கா, அவளோட முழூ பெயர் நித்ய நித்ய கல்யாணி, ஸ்வாமி பெயர் மறந்து போயாச்சு, ஆனா அவளோட பெயர் மட்டும் நன்னா ஞாபகம் இருக்கு...:)

@ திவா அண்ணா - எழுதிட்டா போச்சு....:)

@ Pkks - முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்னிஹை!

@ LK - நாங்க அதெல்லாம் இடம் பார்த்துதான் வாசிப்போம்

@ கேடி - குலேபகவாலியும் நல்ல படம்தான்....:)

@ கோப்ஸ் - வருகை குறித்துக்கொள்ளப்பட்டது...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-46486553309238057892010-03-29T02:14:38.046-07:002010-03-29T02:14:38.046-07:00attendance now... pinaaala vandhu kineey keeeranattendance now... pinaaala vandhu kineey keeeranMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-17180280240789365912010-03-28T21:26:17.943-07:002010-03-28T21:26:17.943-07:00மக்களே! நித்யாவை பத்தி எழுதினாதான் 'தமிழ் பதிவ...மக்களே! நித்யாவை பத்தி எழுதினாதான் 'தமிழ் பதிவர்'னு எல்லாரும் சொல்லியதால் நான் எனக்கு தெரிஞ்ச நித்யாவை பத்தி எழுதியிருக்கேன்....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-8088763286180977452010-03-28T10:02:52.011-07:002010-03-28T10:02:52.011-07:00ada kadavule.. indha padam vandha podhu naan pirak...ada kadavule.. indha padam vandha podhu naan pirakkave illai( nijamave thaan..)!! :O enna thakkudu vitta gulebagavali vimrasanam poduvinga polarke..!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-77694364226985685172010-03-28T08:26:39.167-07:002010-03-28T08:26:39.167-07:00sari rightu aduta invitation print panna time vand...sari rightu aduta invitation print panna time vandiruchi :)
//பஸ் ஸ்டாண்டில் ஒரு பிகராவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவன் முன்னால் ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து இறங்கியதுன்னா, அவன் எதை அள்ள, எதை தள்ள? நு தெரி
யாமல் குழம்பிவிடுவது போல்

ne irukarathu qatar nyabagam vacchukoஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-46058179543361277112010-03-28T07:42:18.891-07:002010-03-28T07:42:18.891-07:00கல்லிடையில் பாயும் ‘நித்யகன்னி’யான தாமிரபரணியில் க...கல்லிடையில் பாயும் ‘நித்யகன்னி’யான தாமிரபரணியில் காலை நனைத்தபடி

thakkudupandiyavathu kulikarathavathu kalai than nanaippan thamiraparani ya parthum kulikatha alu nee than ya unna mathiriyey karthikaium ninaichitery........

கலோபரத்துக்கு நடுவில் கார்திக் அவரோட வண்டியை நைசாக ஓட்டிவிட்டு வந்துவிடுவார்.

unna mathiri thanya nee eluthara heroum irukkaru oc la edhu kidaichalum ottitararusomahttps://www.blogger.com/profile/03863329967326667974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-51573122354629694332010-03-27T23:04:04.535-07:002010-03-27T23:04:04.535-07:00அடுத்து ஹரிதாஸ் பத்தி விமர்சனம் வருமா?அடுத்து ஹரிதாஸ் பத்தி விமர்சனம் வருமா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-48506490671063921402010-03-27T19:49:36.218-07:002010-03-27T19:49:36.218-07:00நித்யா எங்க இருந்தாலும் வருக.!
அது நிற்க. உண்மையா...நித்யா எங்க இருந்தாலும் வருக.!
அது நிற்க. உண்மையாகவே நல்ல பாடல்கள். காந்தக் குரல் பாலு சார். இளமையான கார்த்திக். தெமேன்னு நடிக்க வந்த அந்த பொண்ணு. இளமையான சித்திரம். தம்பி சொல்ல வரது புரிகிறது. எட்டுகிற காதுகளுக்கு எட்டினால் சரி.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-65862739030728187822010-03-27T19:38:28.553-07:002010-03-27T19:38:28.553-07:00சைக்கிள் பெடலை, வேகமா மிதிச்சா - காலம் உருண்டு - ...சைக்கிள் பெடலை, வேகமா மிதிச்சா - காலம் உருண்டு - நீங்கள் 25 வருஷத்துக்கு அப்புறமா உள்ள படங்களை பாக்க ஆரம்பிச்சிடலாம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-14814033611940316642010-03-27T19:03:39.184-07:002010-03-27T19:03:39.184-07:00பொட்டில உள்ளேன் தக்குடு போடத்தான் வந்தேன்! :)பொட்டில உள்ளேன் தக்குடு போடத்தான் வந்தேன்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-9572531791994301142010-03-27T12:00:11.244-07:002010-03-27T12:00:11.244-07:00திரிசூலம்னு ஒரு அற்புதமான படம் இருக்கே?திரிசூலம்னு ஒரு அற்புதமான படம் இருக்கே?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-80386022237716226102010-03-27T10:44:57.444-07:002010-03-27T10:44:57.444-07:00பெண்களூர் ரெட்டிகள் வீட்டு கல்யாணங்களில் உண்மையாகவ...பெண்களூர் ரெட்டிகள் வீட்டு கல்யாணங்களில் உண்மையாகவே குறைந்த பட்சம் பதினாறு விதமான ஸ்வீட் வகைள் பரிமாறுவார்கள். பஸ் ஸ்டாண்டில் ஒரு பிகராவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவன் முன்னால் ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து இறங்கியதுன்னா, அவன் எதை அள்ள, எதை தள்ள? நு தெரி
யாமல் குழம்பிவிடுவது போல்

தக்குடூ நீ எங்கேயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போயிட்டே. டுபுக்கு மரியாதையா இவனுக்கு கொடுத்த பட்டத்தை திருப்பி வாங்கிடுங்கோ

அடுத்தது சங்கம் கால ஹிந்தி பட விமர்ச்னமா?

வடை ஏதாவது மிச்சம் இருக்கா?
இதெல்லாம் அப்போ பாத்து எழுதராமாதிரி தெரியலை. இப்போ தினம் ஒரு படம் பாத்து எழுதரா மாதிரிதான் இருக்கு. ஜமாய் ராஜாதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-30514755623299740952010-03-27T10:27:22.713-07:002010-03-27T10:27:22.713-07:00//கோப்ஸ், ஆயில்யன் மாதிரி வேறு யாரெல்லாம் நாக்கை ச...//கோப்ஸ், ஆயில்யன் மாதிரி வேறு யாரெல்லாம் நாக்கை சப்புக் கொட்டிண்டு வந்து 'கப்பு' வாங்கிய முகத்தோட அசடு வழிஞ்சுண்டு, 'எனக்கு அப்பையே தெரியும்!'னு உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிண்டு என்னை திட்டினீர்கள்???//

பார்த்தீங்களா மக்களே?

எப்புடி டேமேஜ் ஆயிருக்கேன் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-70994149928674893762010-03-27T10:25:28.502-07:002010-03-27T10:25:28.502-07:00//நான் இந்த படம் பத்திதான் ரொம்ப நாளா எழுதனும்னு ந...//நான் இந்த படம் பத்திதான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சுண்டு இருந்தேன்பா!//

நினைச்சுக்கிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இருந்திருக்கலாம் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-3224740694784786122010-03-27T10:24:29.321-07:002010-03-27T10:24:29.321-07:00//ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து ...//ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து இறங்கியதுன்னா, அவன் எதை அள்ள, எதை தள்ள? நு தெரியாமல் குழம்பிவிடுவது போல்//

நினைப்புத்தான் ஆல்வேஸ் கெடுக்கும் பொழப்பை ! யூ நோ ? ஐ திங்க் யூ டோண்ட் நோ

அதான் இப்பிடி :))))) [அவசரத்தில ஆங்கிலமெல்லாம் வந்திருச்சேன்னு என்னை தமிழன் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க ராசா ]ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-12822551341290113562010-03-27T10:20:00.431-07:002010-03-27T10:20:00.431-07:00//நினைவெல்லாம் நித்யா!//
பதிவெல்லாம் படிக்கல பட் ...//நினைவெல்லாம் நித்யா!//

பதிவெல்லாம் படிக்கல பட் டைட்டில் என்னமோ ஊர்ல இருக்கிற உடன்பிறப்புக்கு சொல்லுற சேதி மாதிரியே இருக்கு சீக்கிரம் ஆகட்டும் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com