tag:blogger.com,1999:blog-497672224662843540.post1267040011700632877..comments2023-11-02T04:34:21.759-07:00Comments on தக்குடு: திக் திக் பிக்னிக்..........தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-497672224662843540.post-12751713979734050792011-11-24T16:46:25.786-08:002011-11-24T16:46:25.786-08:00Super Thakkudu Sir :))Super Thakkudu Sir :))meensanhttps://www.blogger.com/profile/07378727290975407107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-88091197147455918452011-11-22T06:01:08.592-08:002011-11-22T06:01:08.592-08:00போஸ்ட் ரொம்ப நீளமா ஆனதுக்கு ரொம்ப ரொம்ப சாரி! எந்த...போஸ்ட் ரொம்ப நீளமா ஆனதுக்கு ரொம்ப ரொம்ப சாரி! எந்த பாராலையும் கத்திரி போட்டு வெட்டர்துக்கே மனசு வரலை. ரெண்டு போஸ்ட் மாதிரி நினைச்சுண்டு படிக்கவும்.//

தக்குடு போஸ்ட் எவ்ளோ பெரிசா இருந்தாலும் பரவாயில்லை .திறந்த வாய் மூடாம சிரிச்சிட்டு இருந்தேன் .மைதா பசை கிடைச்சா பார்சல் ப்ளீஸ்
கிராப்ட் செய்ய யூஸ் ஆகும்.

கல்யாணத்துக்கு முன்னாடி //

.அப்படியா சேதி .அரசல் புரசலா கேள்விபட்டது .
ஓகே ஓகே .enjoy your trip Thakkudu . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-61906659536919657312011-11-21T20:50:31.040-08:002011-11-21T20:50:31.040-08:00தக்குடு ! உனக்கு ரொம்ப தைரியம் ! ஒண்ணு பயந்ததை பயந...தக்குடு ! உனக்கு ரொம்ப தைரியம் ! ஒண்ணு பயந்ததை பயந்தேன்னே ஒத்துகரேயே அதுக்கு. இன்னொன்னு, நீ இப்படி எழுதறதை சமந்தபட்டவா படிச்சா என்னாகும்ன்னு யோசிக்காம எழுதறியே அதுக்கு.

ஆனா, அது என்ன உம்மாச்சி ப்ளாக்ல அம்பாள பத்தி அவ்வளவு நன்னா எழுதிட்டு , இங்க பொண்களை எல்லாம் பேய், பிசாசுன்னு எழுதற? அதெல்லாம் அவாத்து மாமா சொன்னதா? இல்லை மாமா சொன்னதா நீயா எழுதினதா?சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-16637749261833140792011-11-21T12:42:38.742-08:002011-11-21T12:42:38.742-08:00ரொம்ப நன்னா இருக்கு!ரொம்ப நன்னா இருக்கு!A and Ahttps://www.blogger.com/profile/17326015555690515362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-67475008596438518902011-11-21T08:12:35.817-08:002011-11-21T08:12:35.817-08:00ஓய் தக்குடு!
கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆசை மாத...ஓய் தக்குடு!
கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆசை மாதிரி இந்த adventure trip ஆ? கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா adventureம் ஆத்துலேயே கிடைக்கும் :)) வெளில போக வேண்டாம்.
honeymoon trip எங்கே? இந்தியாவா இல்லை ஸ்விஸ் ஆ?SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-38163885145775922842011-11-21T02:07:17.971-08:002011-11-21T02:07:17.971-08:00உங்க பதிவும் ரொம்ப நன்னா இருக்கு..உங்க பதிவும் ரொம்ப நன்னா இருக்கு..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-19785718468749412232011-11-21T01:15:35.489-08:002011-11-21T01:15:35.489-08:00@ வல்லிமாமி - கிளம்பிண்டே இருக்கேன். :)
@ வித்யா ...@ வல்லிமாமி - கிளம்பிண்டே இருக்கேன். :)

@ வித்யா அக்கா - நீங்க ஸ்கூட்டில கூட்டிண்டு போன மாதிரியா?? :P

@ கீதா மேடம் - கொஞ்சம் கஷ்டம் தான்...

@ அமைதி அக்கா - :)

@ ரமணி சார் - வாங்க பிரபல பதிவரே! :)

@ இட்லி மாமி - நம்ப ரெண்டு பேருமே சின்ன வயசுலேந்தே ஓட்ட வாய் தானே!! :P

@ லெக்ஷ்மி மாமி - :)

@ துரைடேனியல் - ஓட்டு போட்ட அண்ணனுக்கு ஒரு டீ சொல்லுப்பா! :)

@ கவினயா அக்கா - நீங்க வந்துருக்கனும் அக்கா :)

@ மாதங்கி - கடை இந்த வாரத்துலேந்து லீவு :)

@ சுபா மேடம் - இப்ப எல்லா மாமா/மாமியும் எது பேசினாலும் "ப்ளாக்ல போட்டுராதே தக்குடு"னு சொல்லிட்டுதான் பேசரா :)

@ TRC மாமா - :P

@ ஜகன் நாதன் சார் - உங்க நண்பர் பிடிங்கி எடுக்கரார் பிரெஞ்ச் பீச்சுக்கு வழி கேட்டு! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-68435267675733243162011-11-21T01:08:04.454-08:002011-11-21T01:08:04.454-08:00@ லதா மேடம் - :)
@ சித்ரா அக்கா - நீங்க போட்ட இந்...@ லதா மேடம் - :)

@ சித்ரா அக்கா - நீங்க போட்ட இந்த கமண்ட்டுக்கு அப்புறம் 6 மூஞ்சி புஸ்தக அழைப்பு. (எல்லாருக்கும் அந்த போட்டோ பாக்கனுமாம்) :P

@ துளசி டீச்சர் - அதே அதே

@ சாரதி சார் - :)

@ அண்ணா - சந்தோஷம் :)

@ கணேஷ் - முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்னிஹை!

@ விச்சு - :))

@ வெங்கட் அண்ணா - :)

@ துபாய் ராஜா - :)

@ Techops மாமி - :)

@ கெளதமன் சார் - கதை கத்திரிக்காய் நமக்கு வராது சார்.

@ ரமா அக்கா - என்ன ஆகப்போகர்தோ பகவானுக்கு தான் வெளிச்சம் :)

@ சசி அக்கா - :)

@ டாடிஅப்பா - திரட்டிப்பாலுக்கு நன்றியோ நன்றி!

@ மைனர்வாள் - முழு போஸ்டையும் படிச்சு இருக்கேள்னு ஒத்துக்கறேன் :P

@ சுபத்ரா - எங்க போனாலும் இந்த குஜராத் நம்ப பின்னாடியே வருது! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-64922959035251872402011-11-19T22:13:42.416-08:002011-11-19T22:13:42.416-08:00இது ரொம்ப அநியாயமா இருக்கு. நானும் 19 வருஷம் தோஹாவ...இது ரொம்ப அநியாயமா இருக்கு. நானும் 19 வருஷம் தோஹாவில் இருந்தேன் (2000 வரை), இந்த ஃப்ரென்ச் பீச் அப்ப இல்லையே! அவ்வ்வ்வ்வ்! நம்ம ஃப்ரெண்ட் பாச்சா மாமாவுக்கு அங்க போற வழி சொல்லுங்கோ, மாமி கைய உடைச்சு ஊருக்குவேற அனுப்பிட்டான்!
-ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-36504356796251141592011-11-18T23:53:58.074-08:002011-11-18T23:53:58.074-08:00கல்யாணபரிசு ஞாபகம் வருது”கல்யாணத்துக்கு முன்னாலே ஹ...கல்யாணபரிசு ஞாபகம் வருது”கல்யாணத்துக்கு முன்னாலே ஹாஸ்யகதையா எழுதிண்டு இருந்தேன் கல்யாணத்துக்கு அப்பறம் ஒரே சோகம்தான்....தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-62007713946523921472011-11-18T11:56:47.130-08:002011-11-18T11:56:47.130-08:00தக்குடு டிசம்பர் ஒண்ணாம் தேதிக்கப்புரம் கல்லிடை மா...தக்குடு டிசம்பர் ஒண்ணாம் தேதிக்கப்புரம் கல்லிடை மாமா மாமி பத்தியும் யாரவது பதிவு எழுதுவாளா உன் தோஹா வட்டத்துலேர்ந்து, கருங்குளம் மாமா, மாமி, தஞ்சாவூர் மாமா, மாமி, வீ கே புரம் மாமா மாமி note the point....:))

அன்புடன்
சுபாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-18129631392497981022011-11-18T10:33:51.975-08:002011-11-18T10:33:51.975-08:00Boss-- "School closed due to rain.." ங்க...Boss-- "School closed due to rain.." ங்கறா மாதிரி-- ஏதாவது important notice board announcement இருக்கும் னு பாத்தா, இங்க முழு நீள reel ஓட்டிண்டு இருக்கேள்! ஆயிரத்தெட்டு வேல கெடக்கு-- இங்க உங்களுக்கு French Beach சவாரி வேற இந்த அழகுல! போன இடமெல்லாம் ஆனா ஏதோ plan போட்டு போனாப்ல தான் இருக்கு டோய்!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-38608011238255827102011-11-18T08:17:08.756-08:002011-11-18T08:17:08.756-08:00நீளம்னு சொன்ன பிறகுதான் தெரிஞ்சது. எங்களையும் '...நீளம்னு சொன்ன பிறகுதான் தெரிஞ்சது. எங்களையும் 'திக்'னிக் கூட்டிண்டு போனதுக்கு நன்றி தக்குடு! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-70335339442706062011-11-18T08:06:13.916-08:002011-11-18T08:06:13.916-08:00TM 4.TM 4.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-81990599435346894812011-11-18T08:02:44.877-08:002011-11-18T08:02:44.877-08:00Nice.Nice.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-78064705611853995162011-11-18T07:53:38.012-08:002011-11-18T07:53:38.012-08:00தக்குடு ஆடிக்கொரு பதிவு அமாவாசைக்கு ஒரு பதிவு போட்...தக்குடு ஆடிக்கொரு பதிவு அமாவாசைக்கு ஒரு பதிவு போட்டாலும் சுவாரசியம் குறையாம எழுதரே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-20225368978319216292011-11-18T07:48:41.996-08:002011-11-18T07:48:41.996-08:00//பொழுதுபோகனுமேனு ‘லொடலொட’னு பேசும் என்னையும் வேன்...//பொழுதுபோகனுமேனு ‘லொடலொட’னு பேசும் என்னையும் வேன்ல கூட்டிண்டு போவா//
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்னு இதை தான் சொல்றதா...:))))

Super post asusual... default...;)))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-34518893243414162452011-11-18T05:28:45.914-08:002011-11-18T05:28:45.914-08:00தக்குடு பதிவுண்ணா பதிவுதான்
நீள்ம் பொருட்டில்லை
பட...தக்குடு பதிவுண்ணா பதிவுதான்
நீள்ம் பொருட்டில்லை
படிக்க படிக்க சுவாரஸ்யம் கூடிண்டுதான் போனது
குறையலே கொஞ்சம் படம் சேர்த்து போட்டிருக்கலாம்
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-43189521271422580872011-11-18T04:54:03.439-08:002011-11-18T04:54:03.439-08:00செம கலக்கல்.. :-))செம கலக்கல்.. :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-77436401022977984162011-11-18T03:59:57.824-08:002011-11-18T03:59:57.824-08:00கலக்கிட்டீங்க தக்குடு.
தங்கத்தவளை கதையை நீங்கள் ...கலக்கிட்டீங்க தக்குடு.
தங்கத்தவளை கதையை நீங்கள் தொடர்வதைப் படிக்க ஆவல். கட்டாயம் எழுதவும்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-16184519032886873702011-11-18T03:11:58.113-08:002011-11-18T03:11:58.113-08:00very interesting post thakkudu ;). karana pattu ul...very interesting post thakkudu ;). karana pattu ulta super, face bookla photo parthen, ava unna nalla ennathlu kootindu pona nee eppadi aval pathri ezuthara.vidhashttps://www.blogger.com/profile/15644113603928579325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-61733412230298904282011-11-18T02:09:41.730-08:002011-11-18T02:09:41.730-08:00யெச்சூஸ்மி. இன்னும் ஊருக்குக் கிளம்பாம போஸ்ட் எழுத...யெச்சூஸ்மி. இன்னும் ஊருக்குக் கிளம்பாம போஸ்ட் எழுதிண்டு என்ன பண்ராப்பில மாப்பிள்ளை சார்.;)
பாலைவன சஃபாரி சரி. அங்க டான்ஸ் எல்லாம் பாக்கலியா!!! தோஹால தான் ஸ்நேகா வோட அண்ணா கூட இருக்காராம்.
அடுத்த மாதப் பதிவுல அடுப்படியும் அம்பாளும் பத்தி எழுதணும்.சரியா;))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-90145724480006838132011-11-18T00:22:59.550-08:002011-11-18T00:22:59.550-08:00அழகு மொழி நடை.. நகைச்சுவைப் பேச்சு.. மிகவும் ரசித்...அழகு மொழி நடை.. நகைச்சுவைப் பேச்சு.. மிகவும் ரசித்தேன்..!!
அப்புறம், ‘டோக்லா’ குஜராத்தி ஸ்பெஷல் டிஷ்.. நம்ப ஊர் இட்லி மாதிரியே சாஃப்ட்டா இருக்கும்..சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-28110511489368420192011-11-17T23:48:26.593-08:002011-11-17T23:48:26.593-08:00கடைசீ பாராவைப் பத்தித்தான் மொதல்ல கேட்கணும். இன்னு...கடைசீ பாராவைப் பத்தித்தான் மொதல்ல கேட்கணும். இன்னும் எவ்ளோ நாள்ல நீங்க பேய் பிசாச பார்த்து பயப்படாத காலம் வரும்!!

ரொம்ப பேசறவாளுக்கு மைதா பேஸ்ட்ல பட்சணம் பண்ணி வாயில் தீத்திவிட்டுடுவா! ஜாக்கிரதை!

சகாய விலையில காமெரா கிடைச்சாலும் வித்தை தெரிஞ்சவன் எடுக்கனும்ங்கிறேன். :-)))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-497672224662843540.post-22342943060745504412011-11-17T23:01:13.408-08:002011-11-17T23:01:13.408-08:00நீங்க இவ்வளவு நல்லவரா !!! நேத்திக்கு தான் ஒரு கமெண...நீங்க இவ்வளவு நல்லவரா !!! நேத்திக்கு தான் ஒரு கமெண்ட் போட்டு request பண்ணினேன்...DOHA பத்தி எழுத ....உடனே எழுதிட்டேளே!!! அதன் எலாரும் இந்த குழந்தைய சமத்து ன்னு சொல்லறா :-)

சொன்ன பேச்சை உடனே கேட்டதுக்காக ...ஒரு ஸ்பூன் ...கரெக்ட் அதே தான்....உங்களுக்கு பிடிச்ச திரட்டிப்பால் :PDaddyAppahttps://www.blogger.com/profile/09030968850416454465noreply@blogger.com